En Aasai Rasave – Mamarakkuyile Maamarakuyile Song Lyrics

Song: Mamarakkuyile Maamarakuyile Song Lyrics

Lyricist: Kasthuri Raja

Movie: En Aasai Rasave


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha
Music by : Deva
Female Chorus : Ae…ae ae ae ae ae ae

Ae…ae ae ae ae ae ae

Ae…ae ae ae ae ae ae
Male : {Maamara kuyilae

Maamara kuyilae

Maamana thaan thaedi vandha

Maamarak kuyilae} (2)
Female : Unnaala thaan vaazhanuminnu

Naanum thavam irundhen
Male : Unnoda thaan seranaminnu

Naanum enni irundhen
Female : Kanavaa nesamaa

Nee saedhi sollu kuyilae
Male : Nesam thaan nesam thaan

En maamara kuyilae
Female : O… maamara kuyilae

Maamara kuyilae

Maamana thaan thaedi vandha

Maamara kuyilae
Female : Muthaalamman koyililae

Mundhaanaalu paakkayilae

Mundhiyila naan mudinjaen

On nenappa raasaavae
Male : Saala paadha orathula

Saayangaala naerathula

Onna kandu naan koduthaen

Em manasa naanaavae
Female : Nenjukkulla aasa nozhanju

Thulli thulli kudhikkudhu

Iduppula seelat thuni

Mella mella erangudhu
Male : Ooru sanam pechu ellaam

Namma mela irukkudhu
Female : Kanavaa nesamaa nee

Saedhi sollu kuyilae
Male : Nesam thaan nesam thaan

En maamara kuyilae
Female : Maamara kuyilae

Maamara kuyilae
Male : Maamana thaan thaedi vandha

Maamara kuyilae
Chorus : Hae… mmm…

Hae… mmm… hae… hae… hae…
Male : Kattu choru kattikkittu

Veragedukka pogaiyla

Etti etti dhoora ninnu

Paatthadhenna naanaavae
Female : Ettu vechu naan nadandhaa

Kitta vandhu kai pudichu

Un madiyil nenavizhandhu

Saaivadhenna naanaavae
Male : Ottu motha orakkam ellaam

Mella mella poyaachu

Katti vecha pazhakkam ellaam

Onnaala thaan veenaachu
Female : Saamathula maeni kodhichu

Kaaichal vandhiruchu
Male : Kanavaa nesamaa nee

Saedhi sollu kuyilae
Female : Nesam thaan nesam thaan

En maamara kuyilae
Male : Maamara kuyilae

Maamara kuyilae

Maamana thaan thaedi vandha

Maamarak kuyilae
Female : Unnaala thaan vaazhanuminnu

Naanum thavam irundhen
Male : Unnoda thaan seranaminnu

Naanum enni irundhen
Female : Kanavaa nesamaa

Nee saedhi sollu kuyilae
Male : Nesam thaan nesam thaan

En maamara kuyilae


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
பெண் குழு : ஏ…..ஏ…..ஏ…..ஏ ஏ ஏ ஏ ஏ

ஏ…..ஏ…..ஏ…..ஏ ஏ ஏ ஏ ஏ

ஏ…..ஏ…..ஏ…..ஏ ஏ ஏ ஏ ஏ
ஆண் : {மாமரக் குயிலே

மாமரக் குயிலே

மாமனத்தான் தேடி வந்த

மாமரக் குயிலே} (2)
பெண் : உன்னாலதான் வாழனுமின்னு

நானும் தவம் இருந்தேன்
ஆண் : உன்னோடதான் சேரனமின்னு

நானும் எண்ணி இருந்தேன்
பெண் : கனவா நெசமா

நீ சேதி சொல்லு குயிலே
ஆண் : நெசம்தான் நெசம்தான்

என் மாமரக் குயிலே
பெண் : ஓ… மாமரக் குயிலே

மாமரக் குயிலே

மாமனத்தான் தேடி வந்த

மாமரக் குயிலே
பெண் : முத்தாலம்மன் கோயிலிலே

முந்தா நாளு பாக்கயிலே

முந்தியில நான் முடிஞ்சேன்

ஒன் நெனப்ப ராசாவே
ஆண் : சாலப் பாத ஓரத்துல

சாயங்கால நேரத்துல

ஒன்னக் கண்டு நான் கொடுத்தேன்

எம் மனச நானாவே
பெண் : நெஞ்சுக்குள்ள ஆசை நொழஞ்சு

துள்ளி துள்ளி குதிக்குது

இடுப்புல சீலத் துணி

மெல்ல மெல்ல எறங்குது
ஆண் : ஊரு சனம் பேச்சு எல்லாம்

நம்ம மேல இருக்கு
பெண் : கனவா நெசமா நீ

சேதி சொல்லு குயிலே
ஆண் : நெசம்தான் நெசம்தான்

என் மாமரக் குயிலே
பெண் : மாமரக் குயிலே

மாமரக் குயிலே
ஆண் : மாமனத்தான் தேடி வந்த

மாமரக் குயிலே
குழு : ஹே…ம்ம்ம்ம்….

ஹே…ம்ம்ம்……ஹே… ஹே… ஹே…
ஆண் : கட்டுச் சோறு கட்டிக்கிட்டு

வெறகெடுக்கப் போகையில

எட்டி எட்டி தூர நின்னு

பாத்ததென்ன நானாவே
பெண் : எட்டு வெச்சு நான் நடந்தா

கிட்ட வந்து கை புடிச்சு

உன் மடியில் நெனவிழந்து

சாய்வதென்ன நானாவே
ஆண் : ஒட்டு மொத்த ஒறக்கம் எல்லாம்

மெல்ல மெல்ல போயாச்சு

கட்டி வெச்ச பழக்கம் எல்லாம்

ஒன்னால தான் வீணாச்சு
பெண் : சாமத்துல மேனி கொதிச்சு

காய்ச்சல் வந்திருச்சு
ஆண் : கனவா நெசமா நீ

சேதி சொல்லு குயிலே
பெண் : நெசம்தான் நெசம்தான்

என் மாமரக் குயிலே
ஆண் : மாமரக் குயிலே

மாமரக் குயிலே

மாமனத்தான் தேடி வந்த

மாமரக் குயிலே
பெண் : உன்னாலதான் வாழனுமின்னு

நானும் தவம் இருந்தேன்
ஆண் : உன்னோடதான் சேரனமின்னு

நானும் எண்ணி இருந்தேன்
பெண் : கனவா நெசமா

நீ சேதி சொல்லு குயிலே
ஆண் : நெசம்தான் நெசம்தான்

என் மாமரக் குயிலே