Mamiyargal Jakkiradhai – Aanaa Aavanna Song Lyrics

Song: Aanaa Aavanna Song Lyrics

Lyricist: Vaali

Album: Mamiyargal Jakkiradhai


English Version

Singer : P. Susheela
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Female : Aa…..nnaa

Female : Aa…..nnaa

Female : Aaa….nnnaa

Female : Aaa….nnnaa

Female : E…..nnaa

Female : E…..nnaa

Female : Ee…..yannaa

Female : Ee…..yannaa
Female : Ou…..nnaa

Female : Ou…..nnaa

Female : Oo….vannaa

Female : Oo….vannaa

Female : Ye…..nnaa

Female : Ye…..nnaa

Female : Yae…..yannaa

Female : Yae…..yannaa
Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa

U nnaa oo vannaa ye nnaa yae yaanna
Female : Panirendu thaanae uyirezhuththu

Adhil intha a nnaa mudhal ezhuththu

Tamilukku idhuthaan thalai ezhuththu
Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa
Female : Kallaa vizhunthu kidakka neeyum koyil saamiyaa

Karadi singam puliyaa sollu namma mamiyaa

Kuttumpothu thatti kettaal kaigal oongumaa

Oomai pennaai innum vaazhnthaal ullam thaangumaa
Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa

U nnaa oo vannaa ye nnaa yae yaanna
Female : Panirendu thaanae uyirezhuththu

Adhil intha a nnaa mudhal ezhuththu

Tamilukku idhuthaan thalai ezhuththu
Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa
Female : Thuvaichchaa oongi adichchaa entha thuniyum velukkuthu

Thuninthu ninnu edhirththaa nalla theerppu kidaikkuthu

Kaalam neram koodumpothu modhi paaradi

Poove unnai killumpothu mullaai maaradi
Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa

U nnaa oo vannaa ye nnaa yae yaanna
Female : Panirendu thaanae uyirezhuththu

Adhil intha a nnaa mudhal ezhuththu

Tamilukku idhuthaan thalai ezhuththu
Female : A….nnaa aa vannaa e nnaa ee-yanna


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : அ…..ன்னா
பெண் : அ…..ன்னா
பெண் : ஆவன்னா
பெண் : ஆவன்னா
பெண் : இ….ன்னா
பெண் : இ…..ன்னா
பெண் : ஈயன்னா
பெண் : ஈயன்னா பெண் : உ…..ன்னா
பெண் : உ…ன்னா
பெண் : ஊவன்னா
பெண் : ஊவன்னா
பெண் : எ…ன்னா….
பெண் : எ…ன்னா
பெண் : ஏயன்னா..
பெண் : ஏயன்னா… பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…
உ…ன்னா….ஊவன்னா..எ…ன்னா….ஏயன்னா.. பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து
அதில் இந்த அன்னா முதல் எழுத்து
தமிழுக்கு இதுதான் தலை எழுத்து பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா… பெண் : கல்லா விழுந்து கிடக்க நீயும் கோயில் சாமியா
கரடி சிங்கம் புலியா சொல்லு நம்ம மாமியா
குட்டும் போது தட்டிக் கேட்டால் கைகள் ஓங்குமா
ஊமை பெண்ணாய் இன்னும் வாழ்ந்தால் உள்ளம் தாங்குமா பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…
உ…ன்னா….ஊவன்னா..எ…ன்னா….ஏயன்னா.. பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து
அதில் இந்த அன்னா முதல் எழுத்து
தமிழுக்கு இதுதான் தலை எழுத்து பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா… பெண் : துவைச்சா ஓங்கி அடிச்சா எந்த துணியும் வெளுக்குது
துணிந்து நின்னு எதிர்த்தா நல்ல தீர்ப்பு கிடைக்குது
காலம் நேரம் கூடும்போது மோதிப் பாரடி
பூவே உன்னை கிள்ளும்போது முள்ளாய் மாறடி பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா……
உ…ன்னா….ஊவன்னா..எ…ன்னா….ஏயன்னா….. பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து
அதில் இந்த அன்னா முதல் எழுத்து
தமிழுக்கு இதுதான் தலை எழுத்து பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…