Mamiyargal Jakkiradhai – Kanne Pasumponne Song Lyrics

Song: Kanne Pasumponne Song Lyrics

Lyricist: Vaali

Album: Mamiyargal Jakkiradhai


English Version

Singer : S. P. Balasubramanyam
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Male : Kannae pasumponnae

Endru paadum kaaviyam

Karuvil indru kalainthaai

Enthan kannin oviyam
Male : Iru manam erimalai aagum

Kanavugal muzhuvathum vegum

Azhagiya mazhalaiyin naadham

Sevigalil ini engu ketkum
Male : Intha nenjukku naan paadum aaraaro

Ini nee yaaro naan yaaro paaraayo

Aaraaro…..aaraaro…..aaraaro……


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணே பசும்பொன்னே
என்று பாடும் காவியம்
கருவில் இன்று கலைந்தாய்
எந்தன் கண்ணின் ஓவியம் ஆண் : இரு மனம் எரிமலை ஆகும்
கனவுகள் முழுவதும் வேகும்
அழகிய மழலையின் நாதம்
செவிகளில் இனி எங்கு கேட்கும் ஆண் : இந்த நெஞ்சுக்கு நான் பாடும் ஆராரோ
இனி நீ யாரோ நான் யாரோ பாராயோ
ஆராரோ…..ஆராரோ……ஆராரோ……