Mamiyargal Jakkiradhai – Love Love Love Song Lyrics

Song: Love Love Love Song Lyrics

Lyricist: Vaali

Album: Mamiyargal Jakkiradhai


English Version

Singer : S. P. Balasubramanyam
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Chorus : ……………
Male : Love love love love sangeethamae

Now now now now now santhosamae

Naan naan naan orr panpaadavaa

Vaa vaa nee vaa nindraadavaa
Male and Chorus : Love love love love

Male : Sangeethamae

Male and Chorus : Now now now now now

Male : Santhosamae
Male : Neram intha neram mullai poovil

Solai kaattru modhum nerangal

Nenjam ila nenjam

Aasai theril oonjal aadi paaduthu santhangal
Male : Vaalipa thendral varugindrathae

Vaavena ennai azhaikkindrathe
Male and Chorus : Love love love love

Male : Sangeethamae

Male and Chorus : Now now now now now

Male : Santhosamae
Chorus : ………………
Male : Medai mani medai aanum pennum

Ondraai ingae aadi paarungal

Vaanum kadal neerum vaazhum kaalam

Kadhal raagam neegal paadungal
Male : Vaazhnthidaththaanae naam piranthom

Vaazhkkaiyil endrum magizhnthiruppom
Male : Love love love love sangeethamae

Now now now now now santhosamae

Naan naan naan orr panpaadavaa

Vaa vaa nee vaa nindraadavaa
Male and Chorus : Love love love love

Male : Sangeethamae

Male and Chorus : Now now now now now

Male : Santhosamae


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி குழு : …………….. ஆண் : லவ் லவ் லவ் லவ் சங்கீதமே
நவ் நவ் நவ் நவ் சந்தோஷமே
நான் நான் நான் ஓர் பண்பாடவா
வா வா நீ வா நின்றாடவா ஆண் மற்றும் குழு : லவ் லவ் லவ் லவ்
ஆண் : சங்கீதமே
ஆண் மற்றும் குழு : நவ் நவ் நவ் நவ்
ஆண் : சந்தோஷமே… ஆண் : நேரம் இந்த நேரம் முல்லை பூவில்
சோலை காற்று மோதும் நேரங்கள்
நெஞ்சம் இள நெஞ்சம்
ஆசை தேரில் ஊஞ்சல் ஆடி பாடுது சந்தங்கள் ஆண் : வாலிப தென்றல் வருகின்றதே
வாவென என்னை அழைக்கின்றதே ஆண் மற்றும் குழு : லவ் லவ் லவ் லவ்
ஆண் : சங்கீதமே
ஆண் மற்றும் குழு : நவ் நவ் நவ் நவ்
ஆண் : சந்தோஷமே… குழு : ………………………… ஆண் : மேடை மணி மேடை ஆணும் பெண்ணும்
ஒன்றாய் இங்கே ஆடிப் பாருங்கள்
வானும் கடல் நீரும் வாழும் காலம்
காதல் ராகம் நீங்கள் பாடுங்கள் ஆண் : வாழ்ந்திடத்தானே நாம் பிறந்தோம்
வாழ்க்கையில் என்றும் மகிழ்ந்திருப்போம் ஆண் : லவ் லவ் லவ் லவ் சங்கீதமே
நவ் நவ் நவ் நவ் சந்தோஷமே
நான் நான் நான் ஓர் பண்பாடவா
வா வா நீ வா நின்றாடவா ஆண் மற்றும் குழு : லவ் லவ் லவ் லவ்
ஆண் : சங்கீதமே
ஆண் மற்றும் குழு : நவ் நவ் நவ் நவ்
ஆண் : சந்தோஷமே…