Mamiyargal Jakkiradhai – Vennilavu Mannil Vandhu Song Lyrics

Song: Vennilavu Mannil Vandhu Song Lyrics

Lyricist: Vaali

Album: Mamiyargal Jakkiradhai


English Version

Singers : S. P. Balasubramanyam and Vani Jairam
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Female : Vennilavu mannil vanthu paaloottum

Thendral vanthu indru nammai paaraattum

Vennilavu mannil vanthu paaloottum

Thendral vanthu indru nammai paaraattum
Male : Chinna chinna aasai vanthu vaalaattum

Nenjukullae enna indru kolaattam
Female : Muththamidum neram

Oru saththam varumendrey poraattam

Male : Muththamidum neram

Oru saththam varumendrey poraattam
Female : Vennilavu mannil vanthu paaloottum

Thendral vanthu indru nammai paaraattum

Male : Chinna chinna aasai vanthu vaalaattum

Nenjukkullae enna indru kolaattam
Male : Tholgalilae…..haehae tholgalilae

Vizhum maanganiyae ellai thaandu

Female : Thooyavanae thooyavanae

Ilam sooriyanae ennai thoondu

Male : Urangaatha mogam vanthu enai theendumae

Adangaatha aasai indru anai thaandumae
Female : Vennilavu mannil vanthu paaloottum

Thendral vanthu indru nammai paaraattum

Male : Chinna chinna aasai vanthu vaalaattum

Nenjukkullae enna indru kolaattam
Female : Maayavanae….maayavanae

Un maarbinilae kaigal saerththaen

Male : Oodaiyilae oodaiyilae

Vilaiyaadaiyilae poovaai pooppen

Female : Vilangaatha kelvikkellaam vidai theduven

Vidigindra neram vanthaal udai theduven
Female : Vennilavu mannil vanthu paaloottum

Thendral vanthu indru nammai paaraattum

Male : Chinna chinna aasai vanthu vaalaattum

Nenjukkullae enna indru kolaattam
Female : Muththamidum neram

Oru saththam varumendrey poraattam

Male : Muththamidum neram

Oru saththam varumendrey poraattam

Male : Laalalallaalaalaa

Female : Laalalallaalaalaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்
வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் ஆண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும்
நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம் பெண் : முத்தமிடும் நேரம்
ஒரு சத்தம் வருமென்றே போராட்டம்
ஆண் : முத்தமிடும் நேரம்
ஒரு சத்தம் வருமென்றே போராட்டம் பெண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்
ஆண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும்
நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம் ஆண் : தோள்களிலே……ஹேஹே தோள்களிலே
விழும் மாங்கனியே எல்லை தாண்டு
பெண் : தூயவனே தூயவனே
இளம் சூரியனே என்னை தூண்டு
ஆண் : உறங்காத மோகம் வந்து எனை தீண்டுமே
அடங்காத ஆசை இன்று அணை தாண்டுமே பெண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்
ஆண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும்
நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம் பெண் : மாயவனே…….மாயவனே
உன் மார்பினிலே கைகள் சேர்த்தேன்
ஆண் : ஓடையிலே ஓடையிலே
விளையாடையிலே பூவாய் பூப்பேன்
பெண் : விளங்காத கேள்விக்கெல்லாம் விடை தேடுவேன்
விடிகின்ற நேரம் வந்தால் உடை தேடுவேன் ஆண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்
பெண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும்
நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம் ஆண் : முத்தமிடும் நேரம்
ஒரு சத்தம் வருமென்றே போராட்டம்
பெண் : முத்தமிடும் நேரம்
ஒரு சத்தம் வருமென்றே போராட்டம்
ஆண் : லாலலல்லாலாலா….
பெண் : லாலலல்லாலாலா….