Manaivi Oru Mandhiri – Bajanai Seiyalam Vanga Song Lyrics

Song: Bajanai Seiyalam Vanga Song Lyrics

Lyricist: Vaali

Movie: Manaivi Oru Mandhiri


English Version

Singer : Malasiya Vasudevan
Music by : Shanakar Ganesh
Male : Irumbu pettiyilae irukkindra naayaganae

Kallaap pattiyilae kannurangum kannmaniyae

Karuppum vellaiyumaa uruvedukkum vellaiyappaa

Un arumaigalum perumaigalum

Kadavulukkum illaiyappaa….yappaa…
Male : Haei bajanai seiyyalaam vaanga

Paktha kodi naanga

Bajanai seiyyalaam vaanga

Paktha kodi naanga
Male : Ishta dheivam ennaalum

Pachcha nottu thaanga

Notta paaththaalae kaatta vendaamo

Soodam saambiraanithaan

Kaasu illama kadaiyil kidaikkaathu

Chicken briyanithaan hae…
Chorus : Bajanai seiyyalaam vaanga

Paktha kodi naanga

Male : Continue paadunga

Chorus : Ishta dheivam ennaalum

Pachcha nottu thaanga

Male : Aamaanga
Male : Saeththu vachchavaru sishyaa neththu poyaachchudaa

Sontha panthamellam sishyaa open aayaachchudaa

Saeththu vachchavaru sishyaa neththu poyaachchudaa

Sontha panthamellam sishyaa open aayaachchudaa
Male : Kallarai eeram kaaala

Adhukkul sillara vazhakkuthaan

Latchiyam pesum katchiyum

Udainju povathum adhukkuththaan

Kaasaalaththaan ennaalumae poosalgal undaaguthu

Raththaththoda raththangalum yuththangal kondaaduthu
Male : Saamigal paaduthu paattu

Kaaranam roopaa nottu haei…

Chorus : Saamigal paaduthu paattu

Kaaranam roopaa nottu

Bajanai seiyyalaam vaanga

Paktha kodi naanga

Ishta dheivam ennaalum

Pachcha nottu thaanga
Male : Notta paaththaalae kaatta vendaamo

Soodam saambiraanithaan

Kaasu illama kadaiyil kidaikkaathu

Chicken briyanithaan
Chorus : Bajanai seiyyalaam vaanga

Paktha kodi naanga

Ishta dheivam ennaalum

Pachcha nottu thaanga
Male : Kaasi raamaeshvaram poga

Kaalam varavillaiyae

Kuzhanthai venumendru

Thaaram pogavidavillaiyae

Ada kaasi raamaeshvaram poga

Kaalam varavillaiyae

Kuzhanthai venumendru

Thaaram pogavidavillaiyae
Male : Saamiyaar enakku maamiyaar

Irukkum saedhithaan theriyumae

Pillaithaan pirantha piraguthaan

Enathu thollaithaan vidiyumae
Male : Pillaikku yaenguthu mayilu

Kaaranam antha uyilu…haan..
Chorus : Pillaikku yaenguthu mayilu

Kaaranam antha uyilu…

Bajanai seiyyalaam vaanga

Paktha kodi naanga

Male : Aamaanga

Chorus : Ishta dheivam ennaalum

Pachcha nottu thaanga
Male : Notta paaththaalae kaatta vendaamo

Soodam saambiraanithaan

Kaasu illama kadaiyil kidaikkaathu

Chicken briyanithaan
Chorus : Bajanai seiyyalaam vaanga

Paktha kodi naanga

Ishta dheivam ennaalum

Pachcha nottu thaanga

Haan bajanai seiyyalaam vaanga

Paktha kodi naanga

Ishta dheivam ennaalum

Pachcha nottu thaanga….


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : இரும்பு பெட்டியிலே இருக்கின்ற நாயகனே

கல்லாப் பெட்டியிலே கண்ணுறங்கும் கண்மணியே

கருப்பும் வெள்ளையுமா உருவெடுக்கும் வெள்ளையப்பா

உன் அருமைகளும் பெருமைகளும்

கடவுளுக்கும் இல்லையப்பா…..யப்பா…..
ஆண் : ஹேய் பஜனை செய்யலாம் வாங்க

பக்த கோடி நாங்க

பஜனை செய்யலாம் வாங்க

பக்த கோடி நாங்க
ஆண் : இஷ்ட தெய்வம் எந்நாளும்

பச்சநோட்டு தாங்க

நோட்ட பாத்தாலே காட்ட வேண்டாமோ

சூடம் சாம்பிராணிதான்

காசு இல்லாம கடையில் கிடைக்காது

சிக்கன் பிரியாணிதான் ஹே….
குழு : பஜனை செய்யலாம் வாங்க

பக்த கோடி நாங்க

ஆண் : கன்டினியூ பாடுங்க

குழு : இஷ்ட தெய்வம் எந்நாளும்

பச்சநோட்டு தாங்க…

ஆண் : ஆமாங்க
ஆண் : சேத்து வச்சவரு சிஷ்யா நேத்து போயாச்சுடா

சொந்த பந்தமெல்லாம் சிஷ்யா ஒப்பன் ஆயாச்சுடா

சேத்து வச்சவரு சிஷ்யா நேத்து போயாச்சுடா

சொந்த பந்தமெல்லாம் சிஷ்யா ஒப்பன் ஆயாச்சுடா
ஆண் : கல்லறை ஈரம் காயல

அதுக்குள் சில்லற வழக்குதான்

லட்சியம் பேசும் கட்சியும்

உடைஞ்சு போவதும் அதுக்குதான்

காசாலத்தான் எந்நாளுமே பூசல்கள் உண்டாகுது

ரத்தத்தோட ரத்தங்களும் யுத்தங்கள் கொண்டாடுது
ஆண் : சாமிகள் பாடுது பாட்டு

காரணம் ரூபா நோட்டு ஹேய்….

குழு : சாமிகள் பாடுது பாட்டு

காரணம் ரூபா நோட்டு

பஜனை செய்யலாம் வாங்க

பக்த கோடி நாங்க

இஷ்ட தெய்வம் எந்நாளும்

பச்சநோட்டு தாங்க
ஆண் : நோட்ட பாத்தாலே காட்ட வேண்டாமோ

சூடம் சாம்பிராணிதான்

காசு இல்லாம கடையில் கிடைக்காது

சிக்கன் பிரியாணிதான்
குழு : பஜனை செய்யலாம் வாங்க

பக்த கோடி நாங்க

இஷ்ட தெய்வம் எந்நாளும்

பச்சநோட்டு தாங்க
ஆண் : காசி ராமேஸ்வரம் போக

காலம் வரவில்லையே

குழந்தை வேணுமென்று

தாரம் போகவிடவில்லையே

அட காசி ராமேஸ்வரம் போக

காலம் வரவில்லையே

குழந்தை வேணுமென்று

தாரம் போகவிடவில்லையே
ஆண் : சாமியார் எனக்கு மாமியார்

இருக்கும் சேதிதான் தெரியுமே

பிள்ளைதான் பிறந்த பிறகுதான்

எனது தொல்லைதான் விடியுமே
ஆண் : பிள்ளைக்கு ஏங்குது மயிலு

காரணம் அந்த உயிலு…ஹான்…..
குழு : பிள்ளைக்கு ஏங்குது மயிலு

காரணம் அந்த உயிலு

பஜனை செய்யலாம் வாங்க

பக்த கோடி நாங்க

ஆண் : ஆமாங்க

குழு : இஷ்ட தெய்வம் எந்நாளும்

பச்சநோட்டு தாங்க
ஆண் : நோட்ட பாத்தாலே காட்ட வேண்டாமோ

சூடம் சாம்பிராணிதான்

காசு இல்லாம கடையில் கிடைக்காது

சிக்கன் பிரியாணிதான் ஹ
குழு : பஜனை செய்யலாம் வாங்க

பக்த கோடி நாங்க

இஷ்ட தெய்வம் எந்நாளும்

பச்சநோட்டு தாங்க…

ஹான் பஜனை செய்யலாம் வாங்க

பக்த கோடி நாங்க

இஷ்ட தெய்வம் எந்நாளும்

பச்சநோட்டு தாங்க…