Manaivi Ready – Jaan Pillai Aanalum Song Lyrics

Song: Jaan Pillai Aanalum Song Lyrics

Lyricist: Vaali

Album: Manaivi Ready


English Version

Singers : Ilayaraja and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Female : Jaan pillai aanaalum

Nee aan pillathaanyaa

Nee chinnavan aanaalum

En mannavanthaanyaa
Female : Kaalam ellaam unnodathaan

Kooda vara aasa pattaen

Kannaalamthaan katti vachchu

Thalli vachcha enna seiven
Female : Jaan pillai aanaalum

Nee aan pillathaanyaa

Nee chinnavan aanaalum

En mannavanthaanyaa
Male : Mookku muzhi paakkaamathathaan

Maalai itta thiyaagiyadi

Kaasu panam ketkkaamathaan

Kattikkitta machchaanadi
Female : Panniya punniyamthaan

Un sodiyaa saenthukkittaen

Eppavum ippadiyae

Vaazha saamiya naenthukkittaen
Male : Podi punniyam illaiyadi

Naan panniya paavamadi

Kattilum meththaiyumthaan

Enna keliyaa pesudhadi
Female : Onna pola naanum thaanae

Ullukkulla vaaduraenae

Enna seiyya thottaa ippa

Thosam varum rasavae
Female : Jaan pillai aanaalum

Nee aan pillathaanyaa

Nee chinnavan aanaalum

En mannavanthaanyaa
Male : Pesi pesi jeyikkirathu

Pondaattinga vedikkathaan

Pechchu kettu mayangurathu

Aambalainga vaadikkathaan
Female : Neththiyil vachchirukkum

Vatta pottla nee irukkae

Thala maththiyil vachchirukkum

Vaasa poovilum nee irukkae
Male : Ice ice……manmathan polavaethaan

Ponnu maappila thediduvaa

Adi ennapol vaachchupputtaa

Unna polathaan reel uduvaa
Female : Konjinaakkaa kondaattamthaan

Mama vanthaa thindaattamthaan

Konjam poru

Kaalam varum neram varum rasavae
Male : Yae…..jaan pillai aanaalum

Nee aan pillathaandi

Nee chinnavan aanaalum

Un mannavanthaandi
Female : Kaalam ellaam unnodathaan

Kooda vara aasapattaen

Kannaalamthaan katti vachchu

Thalli vechchaa enna seivaen
Female : Jaan pillai aanaalum

Nee aan pillathaanyaa

Nee chinnavan aanaalum

En mannavanthaanyaa


Tamil Version

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ஜாண் பிள்ளை ஆனாலும்
நீ ஆண் பிள்ளைதான்யா
நீ சின்னவன் ஆனாலும்
என் மன்னவன்தான்யா பெண் : காலம் எல்லாம் உன்னோடதான்
கூட வர ஆசப் பட்டேன்
கண்ணாலம்தான் கட்டி வச்சு
தள்ளி வெச்சா என்ன செய்வேன்.. பெண் : ஜாண் பிள்ளை ஆனாலும்
நீ ஆண் பிள்ளைதான்யா
நீ சின்னவன் ஆனாலும்
என் மன்னவன்தான்யா ஆண் : மூக்கு முழி பாக்காமத்தான்
மாலை இட்ட தியாகியடி
காசு பணம் கேக்காமத்தான்
கட்டிகிட்ட மச்சானடி பெண் : பண்ணிய புண்ணியம்தான்
உன் சோடியா சேந்துகிட்டேன்
எப்பவும் இப்படியே
வாழ சாமிய நேந்துகிட்டேன் ஆண் : போடி புண்ணியம் இல்லையடி
நான் பண்ணிய பாவமடி
கட்டிலும் மெத்தையும்தான்
என்ன கேலியா பேசுதடி பெண் : ஒன்னப் போல நானும் தானே
உள்ளுக்குள்ள வாடுறேனே
என்ன செய்ய தொட்டா இப்ப
தோஷம் வரும் ராசாவே…. பெண் : ஜாண் பிள்ளை ஆனாலும்
நீ ஆண் பிள்ளைதான்யா
நீ சின்னவன் ஆனாலும்
என் மன்னவன்தான்யா ஆண் : பேசிப் பேசி ஜெயிக்கிறது
பொண்டாட்டிங்க வேடிக்கதான்
பேச்சக் கேட்டு மயங்குறது
ஆம்பளைங்க வாடிக்கதான் பெண் : நெத்தியில் வச்சிருக்கும்
வட்டப் பொட்டுல நீ இருக்கே
தல மத்தியில் வச்சிருக்கும்
வாசப் பூவிலும் நீ இருக்கே ஆண் : ஐஸ் ஐஸ்… மன்மதன் போலவேதான்
பொண்ணு மாப்பிள தேடிடுவா
அடி என்னப் போல் வாச்சுப் புட்டா
உன்னப் போலதான் ரீல் உடுவா பெண் : கொஞ்சினாக்கா கொண்டாட்டம்தான்
மாமா வந்தா திண்டாட்டம்தான்
கொஞ்சம் பொறு
காலம் வரும் நேரம் வரும் ராசாவே.. ஆண் : ஏ……ஜாண் பிள்ளை ஆனாலும்
நான் ஆண் பிள்ளை தான்டி
நான் சின்னவன் ஆனாலும்
உன் மன்னவன் தான்டி பெண் : காலம் எல்லாம் உன்னோடதான்
கூட வர ஆசப் பட்டேன்
கண்ணாலம் தான் கட்டி வச்சு
தள்ளி வெச்சா என்ன செய்வேன் பெண் : ஜாண் பிள்ளை ஆனாலும்
நீ ஆண் பிள்ளைதான்யா
நீ சின்னவன் ஆனாலும்
என் மன்னவன்தான்யா…