Manaivi Ready – Varuga Varugave Varugave Song Lyrics

Song: Varuga Varugave Varugave Song Lyrics

Lyricist: Vaali

Album: Manaivi Ready


English Version

Singers : Deepan Chakravarthy and Rajeswari
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Chorus : …………….
Female : Varuga varugavae varugavae

Puratchi manamagan varugavae
Male : Nee pudiththaai jodi puthithaai thedi

Adadaa ini mel dhnamum jolly
Male : Palli mani ippo adichchida poguthu

Veettu maniyadikka thudikkuthu thavikkuthu
Chorus : Varuga varugavae varugavae

Puratchi manamagan varugavae
Female : …………….
Male : Iruttinil unakkoru parittchaiyum undu

Vidgira varaiyil ezhuthanum araiyil

Manaiviyum kodukkira mark-kugal undu

Vaanganum paaru nooththukku nooru
Female : Ini enna rajavae…aa…aa…aa

Ini enna rajavae…

Chorus : Edaththa pudi

Female : Dhinam dhinam paadangal

Chorus : Thodarnthu padi
Chorus : Naalum illaththinil nadanthathai mudinthathai

Ilaiya thalaimuraikku eduththu vilakkidanum
Chorus : Varuga varugavae varugavae

Puratchi manamagan varugavae
Male : Nee pudiththaal jodi puthithaai thedi

Adadaa ini mel dhnamum jolly
Male : Palli mani ippo adichchida poguthu

Veettu maniyadikka thudikkuthu thavikkuthu
Chorus : Varuga varugavae varugavae

Puratchi manamagan varugavae
Chorus : ……………..
Female : Kaattu pasiya veratti adikkum bonda tea

Veettu kanakka pottu tharuvaa pondaatti

Mathiya unavu ingu kidaikkum

Chorus : Briyani redi

Female : Veettu samaiyal angu kidaikkum

Chorus : Manaivi ready
Chorus : ……………..
Male : Alavodu kuzhanthaigal piranthaal pothum

Irandukkum naduvey idaiveli vendum

Chorus : Ninaivinil irukattum sigappu mukkonam

Male : Hae aasaikku onnu aasthikku onnu
Female : Jana thogai yaeramae

Chorus : Thaduththidappaa

Female : Saathanam yaeraalam

Chorus : Irukkuthappaa
Chorus : Kadhal purigira sabalaththil sarasaththil

Kudumba nalangalaiyum paaththu therinjukkanum
Chorus : Varuga varugavae varugavae

Puratchi manamagan varugavae
Male : Nee pudiththaal jodi puthithaai thedi

Adadaa ini mel dhnamum jolly
Male : Palli mani ippo adichchida poguthu

Veettu maniyadikka thudikkuthu thavikkuthu
Chorus : Varuga varugavae varugavae

Puratchi manamagan varugavae


Tamil Version

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி குழு : ………………….. பெண் : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே ஆண் : நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி
அடடா இனி மேல் தினமும் ஜாலி ஆண் : பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது
வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே பெண் : ……………………… ஆண் : இருட்டினில் உனக்கொரு பரீட்சையும் உண்டு
விடிகிற வரையில் எழுதணும் அறையில்
மனைவியும் கொடுக்கிற மார்க்குகள் உண்டு
வாங்கணும் பாரு நூத்துக்கு நூறு பெண் : இனி என்ன ராஜாவே…ஆ….ஆ….ஆ….
இனி என்ன ராஜாவே…….
குழு : எடத்தப் புடி
பெண் : தினம் தினம் பாடங்கள்…..
குழு : தொடர்ந்து படி குழு : நாளும் இல்லத்தினில் நடந்ததை முடிந்ததை
இளைய தலைமுறைக்கு எடுத்து விளக்கிடணும் குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே ஆண் : நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி
அடடா இனி மேல் தினமும் ஜாலி ஆண் : பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது
வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே குழு : …………………….. பெண் : காட்டுப் பசிய வெரட்டி அடிக்கும் போண்டா டீ
வீட்டுக் கணக்க போட்டுத் தருவா பொண்டாட்டி
மதிய உணவு இங்கு கிடைக்கும்…
குழு : பிரியாணி ரெடி
பெண் : வீட்டு சமையல் அங்கு கிடைக்கும்…
குழு : மனைவி ரெடி குழு : …………………….. ஆண் : அளவோடு குழந்தைகள் பிறந்தால் போதும்
இரண்டுக்கும் நடுவே இடைவெளி வேண்டும்
குழு : நினைவினில் இருக்கட்டும் சிகப்பு முக்கோணம்
ஆண் : ஹே ஆசைக்கு ஒன்னு ஆஸ்திக்கு ஒன்னு பெண் : ஜனத் தொகை ஏறாமே….
குழு : தடுத்திடப்பா
பெண் : சாதனம் ஏராளம்……
குழு : இருக்குதப்பா குழு : காதல் புரிகிற சபலத்தில் சரசத்தில்
குடும்ப நலன்களையும் பாத்து தெரிஞ்சுக்கணும் குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே ஆண் : நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி
அடடா இனி மேல் தினமும் ஜாலி ஆண் : பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது
வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே