Manakanakku – Chinna Chinna Veedu Katti Song Lyrics

Song: Chinna Chinna Veedu Katti Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Album: Manakanakku


English Version

Singer : P. Jayachandran
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Panchu Arunachalam
Male : Chinna chinna veedu katti

Suththi suththi odi vanthu

Chinna pillai kaalam thottu

Vanthathintha sontha ammaa
Male : Kollaiyilae vachcha kodi

Komba suththi valarnthaarpola
Male : Enna suththi nee valarnthae

Unna suththi naan valarnthaen

Enna suththi nee valarnthae

Unna suththi naan valarnthaen
Male : Epothum unna kann pola kappen

Mamana marakkaathae

En mana koottukullae

Oru kiliyai valarththaene
Male : Adhan azagai rasichenae

Naan ennai maranthaenae

Naan ennai maranthaenae


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : சின்ன சின்ன வீடு கட்டி
சுத்தி சுத்தி ஓடி வந்து
சின்னப் பிள்ளை காலம் தொட்டு
வந்ததிந்த சொந்தம் அம்மா ஆண் : கொல்லையிலே வச்சக் கொடி
கொம்ப சுத்தி வளர்ந்தாற்போல ஆண் : என்ன சுத்தி நீ வளர்ந்தே
உன்ன சுத்தி நான் வளர்ந்தேன்
என்ன சுத்தி நீ வளர்ந்தே
உன்ன சுத்தி நான் வளர்ந்தேன் ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன்
மாமன மறக்காதே……
என் மனக் கூட்டுக்குள்ளே
ஒரு கிளியை வளர்த்தேனே ஆண் : அதன் அழகை ரசிச்சேனே
நான் என்னை மறந்தேனே
நான் என்னை மறந்தேனே