Manakanakku – En Manakkoottukkulle Song Lyrics

Song: En Manakkoottukkulle Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Album: Manakanakku


English Version

Singer : P. Jayachandran
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Panchu Arunachalam
Male : En mana koottukkullae

Oru kiliyai valarththaenae

Adhan azhagai rasichchenae

Naan ennai maranthaenae
Male : En mana koottukkullae

Oru kiliyai valarththaenae

Adhan azhagai rasichchenae

Naan ennai maranthaenae

Naan ennai maranthaenae
Male : Eppothum unna kann pola kappen

Mamana marakkaathae mamana marakkaathae
Male : Chinna chinna veedu katti

Suththi suththi odi vanthu

Chinna pillai kaalam thottu

Vanthathintha sontha ammaa
Male : Kollaiyilae vachcha kodi

Komba suththi valarnthaarpola

Enna suththi nee valarnthae

Unna suththi naan valarnthaen

Enna suththi nee valarnthae

Unna suththi naan valarnthaen
Male : Epothum unna kann pola kappen

Mamana marakkaathae
Male : En mana koottukullae

Oru kiliyai valarththaene

Adhan azagai rasichenae

Naan ennai maranthaenae

Naan ennai maranthaenae
Male : Manja poosi kulikkaiyilae

Maranjirunthu paarththathundu

Maththapadi thappu yaedhum

Maman kitta undaa sollu
Male : Thoongaiyilum un mugamthaan

Thoonguthadi en manasil

Kann vizhiththu paarkkumpothu

Kannukkullae nikkiriyae

Kann vizhiththu paarkkumpothu

Kannukkullae nikkiriyae
Male : Maavaduva pangu pottu

Kaakkaa kadi kadichchu thinnom

Marakkalaiyae antha sugam

Kedaikkaiyae niththam niththam
Male : Velai vanthu neram paarththu

Vettrilaiyil paakku vachchu

Sontham kolla kaaththirukkaen

Paasamulla paingiliyae

Sontham kolla kaaththirukkaen

Paasamulla paingiliyae
Male : Epothum unna kann pola kappen

Mamana marakkaathae
Male : En mana koottukullae

Oru kiliyai valarththaene

Adhan azagai rasichenae

Naan ennai maranthaenae

Naan ennai maranthaenae


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : என் மனக் கூட்டுக்குள்ளே
ஒரு கிளியை வளர்த்தேனே
அதன் அழகை ரசிச்சேனே
நான் என்னை மறந்தேனே ஆண் : என் மனக் கூட்டுக்குள்ளே
ஒரு கிளியை வளர்த்தேனே
அதன் அழகை ரசிச்சேனே
நான் என்னை மறந்தேனே
நான் என்னை மறந்தேனே ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன்
மாமன மறக்காதே மாமன மறக்காதே ஆண் : சின்ன சின்ன வீடு கட்டி
சுத்தி சுத்தி ஓடி வந்து
சின்னப் பிள்ளை காலம் தொட்டு
வந்ததிந்த சொந்தம் அம்மா ஆண் : கொல்லையிலே வச்சக் கொடி
கொம்ப சுத்தி வளர்ந்தாற்போல
என்ன சுத்தி நீ வளர்ந்தே
உன்ன சுத்தி நான் வளர்ந்தேன்
என்ன சுத்தி நீ வளர்ந்தே
உன்ன சுத்தி நான் வளர்ந்தேன் ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன்
மாமன மறக்காதே…… ஆண் : என் மனக் கூட்டுக்குள்ளே
ஒரு கிளியை வளர்த்தேனே
அதன் அழகை ரசிச்சேனே
நான் என்னை மறந்தேனே
நான் என்னை மறந்தேனே ஆண் : மஞ்சப் பூசி குளிக்கையிலே
மறஞ்சிருந்து பார்த்ததுண்டு
மத்தப்படி தப்பு ஏதும்
மாமன் கிட்ட உண்டா சொல்லு ஆண் : தூங்கையிலும் உன் முகம்தான்
தூங்குதடி என் மனசில்
கண் விழித்து பார்க்கும்போது
கண்ணுக்குள்ளே நிக்கிறியே
கண் விழித்து பார்க்கும்போது
கண்ணுக்குள்ளே நிக்கிறியே ஆண் : மாவடுவ பங்கு போட்டு
காக்கா கடி கடிச்சு தின்னோம்
மறக்கலையே அந்த சுகம்
கெடைக்கலையே நித்தம் நித்தம் ஆண் : வேளை வந்து நேரம் பார்த்து
வெற்றிலையில் பாக்கு வச்சு
சொந்தம் கொள்ள காத்திருக்கேன்
பாசமுள்ள பைங்கிளியே
சொந்தம் கொள்ள காத்திருக்கேன்
பாசமுள்ள பைங்கிளியே ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன்
மாமன மறக்காதே….. ஆண் : என் மனக் கூட்டுக்குள்ளே
ஒரு கிளியை வளர்த்தேனே
அதன் அழகை ரசிச்சேனே
நான் என்னை மறந்தேனே
நான் என்னை மறந்தேனே