Manakanakku – Konji Konji Muthamidum Song Lyrics

Song: Konji Konji Muthamidum Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Manakanakku


English Version

Singer : Vani Jairam
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Pulamaipithan
Female : Konji konji muththamidum

Vanjamatra paiththiyangal

Ondru manathaal kuzhanthai

Innondru vayathaal kuzhanthai
Female : Konji konji muththamidum

Vanjamatra paiththiyangal

Konji konji muththamidum

Vanjamatra paiththiyangal
Female : Ondru manathaal kuzhanthai

Innondru vayathaal kuzhanthai

Ondru manathaal kuzhanthai

Innondru vayathaal kuzhanthai
Female : Intha iruvarukkum naan annai

Indru purinthu kondaen naan ennai

Intha iruvarukkum naan annai

Indru purinthu kondaen naan ennai
Female : Konji konji muththamidum

Vanjamatra paiththiyangal

Ondru manathaal kuzhanthai

Innondru vayathaal kuzhanthai
Female : Thannai pattr oru ninaivum illai

Intha nenjil thuyaram illai

Pillaii ullam engae

Thollai illai angae
Female : Pattam pettru varum arivo maayam

Patta pinbu varum adhuthaan nyaanam

Unmai enna endru penmai kandathindru
Female : Kaanlagal ellaam gangaigal endru

Neeraada ponaal ennaavathu

Neeraada ponaal ennaavathu

Intha iruvarukkum naan annai

Indru purinthu kondaen naan ennai
Female : Konji konji muththamidum

Vanjamatra paiththiyangal

Ondru manathaal kuzhanthai

Innondru vayathaal kuzhanthai
Female : Sonthamendru oru siraiyai paarthaen

Banthamendra oru vilangai pottaen

Adho antha vaazhkkai idho indru maayai
Female : Andru thottu varum vazhithaan ellaam

Indru mattum idhu pudhithaa enna

Kadhai alla maanae idho saatchi naanae
Female : Kaalangal maarum kolangal maarum

Penn jenmam vaazhum naal entha naal

Penn jenmam vaazhum naal entha naal
Female : Intha iruvarukkum naan annai

Indru purinthu kondaen naan ennai
Female : Konji konji muththamidum

Vanjamatra paiththiyangal

Ondru manathaal kuzhanthai

Innondru vayathaal kuzhanthai

Ondru manathaal kuzhanthai

Innondru vayathaal kuzhanthai


Tamil Version

பாடகி : வணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும்
வஞ்சமற்ற பைத்தியங்கள்
ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும்
வஞ்சமற்ற பைத்தியங்கள்
கொஞ்சி கொஞ்சி முத்தமிடும்
வஞ்சமற்ற பைத்தியங்கள் பெண் : ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை
ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை பெண் : இந்த இருவருக்கும் நான் அன்னை
இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை
இந்த இருவருக்கும் நான் அன்னை
இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும்
வஞ்சமற்ற பைத்தியங்கள்
ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை பெண் : தன்னைப் பற்றி ஒரு நினைவும் இல்லை
இந்த நெஞ்சில் துயரம் இல்லை
பிள்ளை உள்ளம் எங்கே
தொல்லை இல்லை அங்கே பெண் : பட்டம் பெற்று வரும் அறிவோ மாயம்
பட்டப் பின்பு வரும் அதுதான் ஞானம்
உண்மை என்ன என்று பெண்மை கண்டதின்று பெண் : கானல்கள் எல்லாம் கங்கைகள் என்று
நீராட போனால் என்னாவது
நீராட போனால் என்னாவது
இந்த இருவருக்கும் நான் அன்னை
இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும்
வஞ்சமற்ற பைத்தியங்கள்
ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை பெண் : சொந்தமென்று ஒரு சிறையைப் பார்த்தேன்
பந்தமென்ற ஒரு விலங்கை போட்டேன்
அதோ அந்த வாழ்க்கை இதோ இன்று மாயை பெண் : அன்று தொட்டு வரும் வழிதான் எல்லாம்
இன்று மட்டும் இது புதிதா என்ன
கதை அல்ல மானே இதோ சாட்சி நானே பெண் : காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
பெண் ஜென்மம் வாழும் நாள் எந்த நாள்
பெண் ஜென்மம் வாழும் நாள் எந்த நாள் பெண் : இந்த இருவருக்கும் நான் அன்னை
இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும்
வஞ்சமற்ற பைத்தியங்கள்
ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை
ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை….