Manamagale Vaa – Aavaram Poovai Thottu Song Lyrics

Song: Aavaram Poovai Thottu Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Album: Manamagale Vaa


English Version

Singer : P. Susheela
Music by : Ilayaraja
Lyrics by : Panchu Arunachalam
Female : ……………
Female : Aavaaram poovai thottu aalolam paadum kaattrae

Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae

Theendaathae ennai mellaththaanae

Ingae thaangaathu enthan ullam maanae

Theendaathae ennai mellaththaanae

Ingae thaangaathu enthan ullam maanae
Female : Achchaaram allikondu yaarthaan vanthaalum

Achchaaram allikondu yaarthaan vanthaalum

Azhagaana pennaikkandu aasaipattaalum

Aagaathu enthan munnae seraathu chella kannae

Manaththai kaakkum kannae
Female : Ilamaikko veedum undu inbaththin mogam undu

Aanaalum penmai endraal angaethaan naanam undu

Mogaththai theendum panikkaattrae ennai theendaathae

Jodiyai thedum pulli maanae ennai paarkkaathae
Female : Aavaaram poovai thottu aalolam paadum kaattrae

Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae

Theendaathae ennai mellaththaanae

Ingae thaangaathu enthan ullam maanae
Female : Aaththoram nidru ingae aadidum poomaram

Azhagennai kandu kandu veesidum saamaram

En peyarai sonnaalae siru mottum pookkaatho

Manthaara sediyellaam poo alli kottaatho
Female : Vaanaththu pookkal ellaam vaayaara vaazhththu sollum

Megaththil oonjal katti athil ennai aada sollm

Mogaththai theendum panikkaattrae ennai theendaathae

Jodiyai thedum pulli maanae ennai paarkkaathae
Female : Aavaaram poovai thottu aalolam paadum kaattrae

Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae

Theendaathae ennai mellaththaanae

Ingae thaangaathu enthan ullam maanae

Thaangaathu enthan ullam maanae….mm…..mm…mm….


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் பெண் : ……………………………… பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே பெண் : அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும்
அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும்
அழகான பெண்ணைக்கண்டு ஆசைப்பட்டாலும்
ஆகாது எந்தன் முன்னே சேராது செல்லக் கண்ணே
மண் பார்த்து வாழும் பெண்ணே
மானத்தைக் காக்கும் கண்ணே பெண் : இளமைக்கோ வீடும் உண்டு இன்பத்தின் மோகம் உண்டு
ஆனாலும் பெண்மை என்றால் அங்கேதான் நாணம் உண்டு
மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே
ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே பெண் : ஆத்தோரம் நின்று இங்கே ஆடிடும் பூமரம்
அழகென்னைக் கண்டு கண்டு வீசிடும் சாமரம்
என் பெயரைச் சொன்னாலே சிறு மொட்டும் பூக்காதோ
மந்தாரச் செடியெல்லாம் பூ அள்ளிக் கொட்டாதோ பெண் : வானத்துப் பூக்கள் எல்லாம் வாயார வாழ்த்துச் சொல்லும்
மேகத்தில் ஊஞ்சல் கட்டி அதில் என்னை ஆடச் சொல்லும்
மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே
ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே
தாங்காது எந்தன் உள்ளம் மானே ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…