Manamagale Vaa – Ponmaanai Polaadum Song Lyrics

Song: Ponmaanai Polaadum Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Album: Manamagale Vaa


English Version

Singers : K. S. Chitra and Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Lyrics by : Panchu Arunachalam
Male : Ponmaanai polaadum penn paavaiyae

Ennodu nee aada vaa

Chorus : Thaguthuthu rambam thaguthuthu

Thaguthuthu rambam thaguthuthu
Female : Mama vaa sugam sugam poopola manam varum

Thenaana idhazh tharum aanantham idham padham

Chorus : Thaguthuthu rambam thaguthuthu

Thaguthuthu rambam thaguthuthu
Female : Ullaasa vaalipan enakkettra kadhalan

Panpaada vaa kondaada vaa

Male : Eppothum naayagan unakkeththa manmathan

Kollaiyinbam inge undu vaammaa
Female : Kaanaatha paavangalai

Kaanpomae paavamillai

Kaanaatha paavangalai

Kaanpomae paavamillai
Male : Kannangalo thaen kinnangal

Meniyengum pon vannangal

Thaguthathaa thaalam purinthathaa
Chorus : Thaguthuthu thaguthuthu thaguthuthu rambam thaguthuthu
Female : Ponmaanai polaadum penn paavaiyae

Ennodu nee aada vaa

Chorus : Thaguthuthu rambam thaguthuthu

Thaguthuthu rambam thaguthuthu
Chorus : ………………….
Male : Munnaalae mogini mogaththil maangani

Konjum sugam kondenammaa

Female : Oru vattam podu nee athil vanthu aadu nee

Ulloorave kallooruthae
Male : Muththaadum semmaadhulai

Vilaiyaadum en maarbilae

Muththaadum semmaadhulai

Vilaiyaadum en maarbilae
Female : Ennennavo un leelaigal

Unnidamthaan en aasaigal

Arugil vaa ennai anaikkava
Chorus : Thaguthuthu thaguthuthu thaguthuthu rambam thaguthuthu
Male : Ponmaanai polaadum penn paavaiyae

Ennodu nee aada vaa

Chorus : Thaguthuthu rambam thaguthuthu

Thaguthuthu rambam thaguthuthu
Female : Mama vaa sugam sugam poopola manam varum

Thenaana idhazh tharum aanantham idham padham

Chorus : Thaguthuthu rambam thaguthuthu

Thaguthuthu rambam thaguthuthu


Tamil Version

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா
குழு : தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது பெண் : மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும்
தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம்
குழு : தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது பெண் : உல்லாச வாலிபன் எனக்கேற்ற காதலன்
பண்பாட வா கொண்டாட வா
ஆண் : எப்போதும் நாயகன் உனக்கேத்த மன்மதன்
கொள்ளையின்பம் இங்கே உண்டு வாம்மா பெண் : காணாத பாவங்களை
காண்போமே பாவமில்லை
காணாத பாவங்களை
காண்போமே பாவமில்லை ஆண் : கன்னங்களோ தேன் கிண்ணங்கள்
மேனியெங்கும் பொன் வண்ணங்கள்
தகுததா தாளம் புரிந்ததா குழு : தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது ஆண் : பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா வா வா
குழு : தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது குழு : …………………………….. ஆண் : முன்னாலே மோகினி மோகத்தில் மாங்கனி
கொஞ்சும் சுகம் கண்டேனம்மா
பெண் : ஒரு வட்டம் போடு நீ அதில் வந்து ஆடு நீ
உள்ளூரவே கள்ளூறுதே ஆண் : முத்தாடும் செம்மாதுளை
விளையாடும் என் மார்பிலே
முத்தாடும் செம்மாதுளை
விளையாடும் என் மார்பிலே பெண் : என்னென்னவோ உன் லீலைகள்
உன்னிடம்தான் என் ஆசைகள்
அருகில் வா என்னை அணைக்கவா குழு : தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது ஆண் : பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா ஹேய் வா
குழு : தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது பெண் : மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும்
தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம்
குழு : தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது