Manamara Vaazhthungal – Manamara Vazhthungal Song Lyrics

Song: Manamara Vazhthungal Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Manamara Vaazhthungal


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Manamaara vaazhththungal manamaaga vaazhththungal

Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae
Female : Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Female : Sippikkul muththum varum

Mannukkul ponnum varum

Saettrodu senthaamarai vanthaal enna
Female : Kann endraal…..imaiyum undu

Maniyum undu paarvaiyum undandro
Female : Penn endraal manamum undu

Gunamum undu vaazhvum undandro
Female : Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae
Female : Manamaara vaazhththungal manamaaga vaazhththungal

Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae
Female : Karpennum sollum kalai

Penn makkal kollum nilai

Kalyaana koyil thannil deiva silai
Female : Unnaiththaan kannil kandaen

Nenjil vaiththaen kaaranam theriyaathu
Female : Ennai nee aadhariththaayo

Anbu vaiththaayo unakkum puriyaathu
Female : Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae
Female : Manamaara vaazhththungal manamaaga vaazhththungal

Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….

Ellorkkum dheivam kaavalae…..oo…oo…

Ellorkkum dheivam kaavalae


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே….. பெண் : மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்….. பெண் : சிப்பிக்குள் முத்தும் வரும்
மண்ணுக்குள் பொன்னும் வரும்
சேற்றோடு செந்தாமரை வந்தால் என்ன பெண் : கண் என்றால்…….இமையும் உண்டு
மணியும் உண்டு பார்வையும் உண்டன்றோ பெண் : பெண் என்றால் மனமும் உண்டு
குணமும் உண்டு வாழ்வும் உண்டன்றோ பெண் : பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே…… பெண் : மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே….. பெண் : கற்பென்னும் சொல்லும் கலை
பெண் மக்கள் கொள்ளும் நிலை
கல்யாண கோயில் தன்னில் தெய்வச் சிலை பெண் : உன்னைத்தான் கண்ணில் கண்டேன்
நெஞ்சில் வைத்தேன் காரணம் தெரியாது பெண் : என்னை நீ ஆதரித்தாயோ
அன்பு வைத்தாயோ உனக்கும் புரியாது பெண் : பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே….. பெண் : மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே…..ஓ……ஓ.
எல்லோர்க்கும் தெய்வம் காவலே…..