Manamulla Marutharam – Aadatha Aattamellam Aaduranga Song Lyrics

Song: Aadatha Aattamellam Aaduranga Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Manamulla Marutharam


English Version

Singers : Seerkazhi Govindarajan and Jikki
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Odiyaadi paadupattu aambalainga

Ozhungaaga panam kaasu theduraanga

Avanga thedi vecha panathukku ethiriyaaga

Thanda selavugalum seiyuraanga pombalainga
Male : Aadaatha aattamellaam aaduraanga paaduraanga

Aniyaayam pannuraanga

Kaasaiyum alli alli veesuraanga

Aadaatha aattamellaam aaduraanga paaduraanga

Aniyaayam pannuraanga

Kaasaiyum alli alli veesuraanga
Female : Sikkanamaa selavu panni

Pakkuvamaa kudumbam panni

Semithu vaikiraanga pombalainga

Adhai thettai pottu kandapadi selavu panni

Minor pol singaaram pannuranga aambalainga
Female : Aadaatha aattamellaam aaduraanga paaduraanga

Aniyaayam pannuraanga

Kaasaiyum alli alli veesuraanga

Aadaatha aattamellaam aaduraanga paaduraanga

Aniyaayam pannuraanga

Kaasaiyum alli alli veesuraanga
Male : Azhagaaga pettiyilae vaangi vaangi

Adukkuraanga jaarjettu..

Adharkaana billai kandaa

Aiyaavum all out out
Male : Vazhavazhapaana kaalgalukku

Vaanguraanga slipper

Thangal manam polae selavazhichu

Kanavanai aakkuraanga poppar
Male : Aadaatha aattamellaam aaduraanga paaduraanga

Aniyaayam pannuraanga

Kaasaiyum alli alli veesuraanga

Aadaatha aattamellaam aaduraanga paaduraanga

Aniyaayam pannuraanga

Kaasaiyum alli alli veesuraanga
Female : Office kku leave pottu

Matni show paathu vittu haahaha haaaaa

Taxiyile oorellaam suthi vittu

Seettaadum idangalilae

Thuttaiyellaam thothu vittu

Sothukku varaanga sondha veettai thedikittu

Sothukku varaanga sondha veettai thedikittu
Female : Aadaatha aattamellaam aaduraanga paaduraanga

Aniyaayam pannuraanga

Kaasaiyum alli alli veesuraanga

Aadaatha aattamellaam aaduraanga paaduraanga

Aniyaayam pannuraanga

Kaasaiyum alli alli veesuraanga


Tamil Version

பாடகர்கள்  : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி ஆண் : ஓடியாடி பாடுபட்டு ஆம்பளைங்க
ஒழுங்காக பணம் காசு தேடுறாங்க
அவங்க தேடி வச்ச பணத்துக்கு எதிரியாக
தண்ட செலவுகளும் செய்யுறாங்க பொம்பளைங்க ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க பெண் : சிக்கனமா செலவு பண்ணி
பக்குவமா குடும்பம் பண்ணி
சேமித்து வைக்கிறாங்க பொம்பளைங்க
அதை தேட்டை போட்டு கண்டபடி செலவு பண்ணி
மைனர் போல் சிங்காரம் பண்ணி ஆடுறாங்க ஆம்பளைங்க…….. பெண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க ஆண் : அழகாக பெட்டியிலே வாங்கி வாங்கி
அடுக்குறாங்க ஜார்ஜெட்டு…..
அதற்கான பில்லைக் கண்டா
ஐயாவும் ஆள் அவுட் அவுட் ஆண் : வழவழப்பான கால்களுக்கு
வாங்குறாங்க ஸ்லிப்பர்
தங்கள் மனம் போலே செலவழிச்சு
கணவனை ஆக்குறாங்க பாப்பர்….. ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க பெண் : ஆபீசுக்கு லீவு போட்டு
மேட்னி ஷோ பாத்து விட்டு ஹாயா
டாக்ஸியிலே ஊரெல்லாம் சுத்தி விட்டு
சீட்டாடும் இடங்களிலே
துட்டையெல்லாம் தோத்து விட்டு
சோத்துக்கு வாராங்க சொந்த வீட்டை தேடிகிட்டு
சோத்துக்கு வாராங்க சொந்த வீட்டை தேடிகிட்டு பெண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க

Similar Posts