Manamulla Marutharam – Aasai Kanavugale Sathavum Song Lyrics

Song: Aasai Kanavugale Sathavum Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Manamulla Marutharam


English Version

Singers : Jikki, Chorus and G. Kasthuri
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female and Chorus : Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae

Azhagaaga asainthaadum malar oonjal ithu polae

Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae

Azhagaaga asainthaadum malar oonjal ithu polae

Aasai kanavugalae
Female and Chorus : Aadidum oonjal pondrathuthaanae vaazhkai ithu

Namathaasai ellaam kadal alai polae nilaiyillaathu

Aadidum oonjal pondrathuthaanae vaazhkai ithu

Namathaasai ellaam kadal alai polae nilaiyillaathu
Female : Oi aamaandi amma manimegalai

Pudhu megalai

aamaandi amma manimegalai

Pudhu megalai

Atchaya paathiramthaanadi unadhu

Kaiyil illai..

Ippo atchaya paathiramthaanadi unadhu

Kaiyil illai..
Female and Chorus : Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae

Azhagaaga asainthaadum malar oonjal ithu polae

Aasai kanavugalae
Female : Aadavarodu sarinigaraaga vaazhnthidavae

Namathu arivinai kondu

Ulaginai endrum aandidavae

Aadavarodu sarinigaraaga vaazhnthidavae

Namathu arivinai kondu

Ulaginai endrum aandidavae
Female and Chorus : Kodaanukodi inbam thedave thinam thedave

Kuvalayam ellaam nammai potri pugazh paadave
Female and Chorus : Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae

Azhagaaga asainthaadum malar oonjal ithu polae

Aasai kanavugalae
Female and Chorus : Thean malar vaasam veesidum thendral therinilae

Naam sindhai magizhnthu paranthu thirinthu vaazhvinilae

Kaanaatha kaatchi ellaam kaanavae thinam kaanavae

Kavalaigal indri paravaigal polae uyir vaazhavae
Female and Chorus : Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae

Azhagaaga asainthaadum malar oonjal ithu polae

Aasai kanavugalae


Tamil Version

பாடகர்கள்  : ஜிக்கி, குழு மற்றும் ஜி. கஸ்தூரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி பெண் மற்றும் குழு : ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே
அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே
ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே
அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே
ஆசை கனவுகளே…. பெண் மற்றும் குழு : ஆடிடும் ஊஞ்சல் போன்றதுதானே வாழ்க்கை இது
நமதாசை எல்லாம் கடல் அலை போலே நிலையில்லாது
ஆடிடும் ஊஞ்சல் போன்றதுதானே வாழ்க்கை இது
நமதாசை எல்லாம் கடல் அலை போலே நிலையில்லாது பெண் : ஓய் ஆமாண்டி அம்மா மணிமேகலை
புது மேகலை இப்போ
ஆமாண்டி அம்மா மணிமேகலை
புது மேகலை இப்போ
அட்சய பாத்திரம்தானடி உனது
கையில் இல்லை…….
இப்போ அட்சய பாத்திரம்தானடி உனது
கையில் இல்லை…. பெண் மற்றும் குழு : ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே
அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே
ஆசை கனவுகளே…. பெண் : ஆடவரோடு சரிநிகராக வாழ்ந்திடவே
நமது அறிவினை கொண்டு
உலகினை என்றும் ஆண்டிடவே
ஆடவரோடு சரிநிகராக வாழ்ந்திடவே
நமது அறிவினை கொண்டு
உலகினை என்றும் ஆண்டிடவே பெண் மற்றும் குழு : கோடானுகோடி இன்பம் தேடவே தினம் தேடவே
குவலயம் எல்லாம் நம்மை போற்றி புகழ் பாடவே பெண் மற்றும் குழு : ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே
அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே
ஆசை கனவுகளே…. பெண் மற்றும் குழு : தேன் மலர் வாசம் வீசிடும் தென்றல் தேரினிலே
நாம் சிந்தை மகிழ்ந்து பறந்து திரிந்து வாழ்வினிலே
காணாத காட்சி எல்லாம் காணவே தினம் காணவே
கவலைகள் இன்றி பறவைகள் போலே உயிர் வாழவே பெண் மற்றும் குழு : ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே
அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே
ஆசை கனவுகளே….