Manamulla Marutharam – Inbamenge Inbamenge Endru Song Lyrics

Song: Inbamenge Inbamenge Endru Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Manamulla Marutharam


English Version

Singer : Seerkazhi Govindarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Thoongaiyilae vaangugira moochu

Idhu Suzhimaari ponaalum pochu

Ulutha moongil udal mel minukku poochu

Endra mozhi endrum unmaiyaana pechu..aa..aa..aa..
Male : Inbamengae inbamengae endru thedu

Adhu engirundha pothum athai naadi odu

Inbamengae inbamengae endru thedu

Adhu engirundha pothum athai naadi odu

Inbamengae inbamengae endru thedu
Male : Indriruppor naalai ingae

Iruppathenna unmai

Idhai ennidaamal serthu vaithu

Kaathu enna nanmai
Male : Indriruppor naalai ingae

Iruppathenna unmai

Idhai ennidaamal serthu vaithu

Kaathu enna nanmai
Male : Irukum varai inbangalai

Anubavikkum thanmai

Illaiyendraal vaazhvinilae

Unakku yedhu inimai..
Male : Inbamengae …

Inbamengae inbamengae endru thedu
Male : Kanirasamaam mathuvarunthi

Kalippathalla inbam

Kanigaiyarin thunaiyinilae

Kidaippathalla inbam
Male : Kanirasamaam mathuvarunthi

Kalippathalla inbam

Kanigaiyarin thunaiyinilae

Kidaippathalla inbam
Male : Inaiyillaa manaiyaalin

Vaaimozhiyae inbam

Aval idhazh sindhum punnagaiye

Alavillaatha inbam
Male : Inbamengae …

Inbamengae inbamengae endru thedu

Adhu engirundha pothum athai naadi odu

Inbamengae inbamengae endru thedu
Male : Maadi manai kodi panam

Vaaganam veen jambam

Vaazhvinilae oruvanuku

Tharuvathalla inbam
Male : Maadi manai kodi panam

Vaaganam veen jambam

Vaazhvinilae oruvanuku

Tharuvathalla inbam
Male : Mazhalai mozhi vaayamutham

Vazhangum pillaichelvam

Un maar meethu udhaippathilae

Kidaippadhu thaan inbam
Male : Inbamengae …

Inbamengae inbamengae endru thedu

Adhu engirundha pothum athai naadi odu

Inbamengae inbamengae endru thedu


Tamil Version

பாடகர்  : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி ஆண் : தூங்கையிலே வாங்குகிற மூச்சு
இது சுழிமாறிப் போனாலும் போச்சு உலுத்த
மூங்கில் உடல் மேல் மினுக்குப் பூச்சு
என்ற மொழி என்றும் உண்மையான பேச்சு…..ஆ..ஆஅ… ஆண் : இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு ஆண் : இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை
இதை எண்ணிடாது சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை ஆண் : இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை
இதை எண்ணிடாது சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை ஆண் : இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை…… ஆண் : இன்பமெங்கே ….
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு ஆண் : கனிரசமாம் மதுவருந்தி
களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே
கிடைப்பதல்ல இன்பம் ஆண் : கனிரசமாம் மதுவருந்தி
களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே
கிடைப்பதல்ல இன்பம் ஆண் : இணையில்லா மனையாளின்
வாய்மொழியே இன்பம் – அவள்
இதழ் சிந்தும் புன்னகையே
அளவில்லாத இன்பம்….. ஆண் : இன்பமெங்கே ….
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு ஆண் : மாடி மனை கோடி பணம்
வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு
தருவதல்ல இன்பம் ஆண் : மாடி மனை கோடி பணம்
வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு
தருவதல்ல இன்பம் ஆண் : மழலை மொழி வாயமுதம்
வழங்கும் பிள்ளைச் செல்வம்
உன் மார் மீது உதைப்பதிலே
கிடைப்பதுதான் இன்பம்….. ஆண் : இன்பமெங்கே ….
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு