Manamulla Marutharam – Kaalile Thandai Kalakalakka Song Lyrics

Song: Kaalile Thandai Kalakalakka Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Manamulla Marutharam


English Version

Singers : L. R. Eswari and G. Kasthuri
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Kaalilae thandai kalakalakka

Kandaangi selai salasalakka

Kaalilae thandai kalakalakka

Kandaangi selai salasalakka

Kaanbavar mansu jilujilukka

Kazhutha vettudi veeraayi

Kaanbavar mansu jilujilukka

Kazhutha vettudi veeraayi

Kazhutha vettudi veeraayi
Female : Paalaiyum vedichu sirippathu pola

Pallin varisai palapalakka

Paalaiyum vedichu sirippathu pola

Pallin varisai palapalakka

Vaalai paruvam joli jolikka

Valainju aadadi ramayi

Vaalai paruvam joli jolikka

Valainju aadadi ramayi

Valainju aadadi ramayi
Female : Pambara kannai pakkuvamaa

Suzhattadi veeraayi

Pambara kannai pakkuvamaa

Suzhattadi veeraayi
Female : Oru paarvai paaru puthupaattu paadu

Antha pakkam neeyum poyi

Oru paarvai paaru puthupaattu paadu

Antha pakkam neeyum poyi
Female : Unnai paakka kooduvaanga

Female : Panam kaasa poduvaanga

Female : Unnai paakka kooduvaanga

Female : Panam kaasa poduvaanga
Female : Kazhutha vettudi veeraayi
Female : Valainju aadadi ramayi
Female : Kumbalum angae samuthiram pol

Kooduthu ramayi

Kumbalum angae samuthiram pol

Kooduthu ramayi
Female : Puthu gummi paattu onnu paadi aadu

Antha pakkam neeyum poyi

Puthu gummi paattu onnu paadi aadu

Antha pakkam neeyum poyi
Female : Unnai paakka kooduvaanga

Female : Panam kaasa poduvaanga

Female : Unnai paakka kooduvaanga

Female : Panam kaasa poduvaanga
Female : Kazhutha vettudi veeraayi
Female : Valainju aadadi ramayi
Both : Kaalilae thandai kalakalakka

Kandaangi selai salasalakka

Kaanbavar mansu jilujilukka

Kazhutha vettudi veeraayi

Valainju aadadi ramayi


Tamil Version

பாடகர்கள்  : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஜி. கஸ்தூரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி பெண் : காலிலே தண்டை கலகலக்க
கண்டாங்கி சேலை சலசலக்க
காலிலே தண்டை கலகலக்க
கண்டாங்கி சேலை சலசலக்க பெண் : காண்பவர் மனசு ஜிலுஜிலுக்க
கழுத்த வெட்டுடி வீராயி…….
காண்பவர் மனசு ஜிலுஜிலுக்க
கழுத்த வெட்டுடி வீராயி…….
கழுத்த வெட்டுடி வீராயி……. பெண் : பாளையும் வெடிச்சு சிரிப்பது போல
பல்லின் வரிசை பளபளக்க
பாளையும் வெடிச்சு சிரிப்பது போல
பல்லின் வரிசை பளபளக்க
வாலைப் பருவம் ஜொலி ஜொலிக்க
வளைஞ்சு ஆடடி ராமாயி…..
வாலைப் பருவம் ஜொலி ஜொலிக்க
வளைஞ்சு ஆடடி ராமாயி..
வளைஞ்சு ஆடடி ராமாயி.. பெண் : பம்பரக் கண்ணை பக்குவமா
சுழட்டடி வீராயி
பம்பரக் கண்ணை பக்குவமா
சுழட்டடி வீராயி பெண் : ஒரு பார்வை பாரு புதுப்பாட்டு பாடு
அந்தப்பக்கம் நீயும் போயி
ஒரு பார்வை பாரு புதுப்பாட்டு பாடு
அந்தப்பக்கம் நீயும் போயி பெண் : உன்னைப் பாக்க கூடுவாங்க
பெண் : பணம் காச போடுவாங்க பெண் : உன்னைப் பாக்க கூடுவாங்க
பெண் : பணம் காச போடுவாங்க பெண் : கழுத்த வெட்டுடி வீராயி……. பெண் : வளைஞ்சு ஆடடி ராமாயி…… பெண் : கும்பலும் அங்கே சமுத்திரம் போல்
கூடுது ராமாயி
கும்பலும் அங்கே சமுத்திரம் போல்
கூடுது ராமாயி பெண் : புது கும்மி பாட்டு ஒண்ணு பாடி ஆடு
அந்தப்பக்கம் நீயும் போயி
புது கும்மி பாட்டு ஒண்ணு பாடி ஆடு
அந்தப்பக்கம் நீயும் போயி பெண் : உன்னைப் பாக்க கூடுவாங்க
பெண் : பணம் காச போடுவாங்க பெண் : உன்னைப் பாக்க கூடுவாங்க
பெண் : பணம் காச போடுவாங்க பெண் : கழுத்த வெட்டுடி வீராயி……. பெண் : வளைஞ்சு ஆடடி ராமாயி…… இருவர் : காலிலே தண்டை கலகலக்க
கண்டாங்கி சேலை சலசலக்க
காண்பவர் மனசு ஜிலுஜிலுக்க
கழுத்த வெட்டுடி வீராயி…….
வளைஞ்சு ஆடடி ராமாயி……