Manamulla Marutharam – Kaayile Inippathenna Kaniyanal Song Lyrics

Song: Kaayile Inippathenna Kaniyanal Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Manamulla Marutharam


English Version

Singers : A. M. Raja and Jikki
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Kaayilae inippathenna kaniyaanaal kasappathenna

Kaayilae inippathenna kaniyaanaal kasappathenna

Vaayaadi vambu pesum maane bathil sollu

Vaayaadi vambu pesum maanae bathil sollu
Female : Kaalathin kolathinaal kattazhagu kulaivathanaal

Etti kaniyaaga aangal ennum penninanthaan

Kaalathin kolathinaal kattazhagu kulaivathanaal

Etti kaniyaaga aangal ennum penninanthaan
Male : Neelamaai therivathenna neerveezhchi aavathenna

Neelamaai therivathenna neerveezhchi aavathenna

Nimirnthae ennai paarthu neraana bathil sollu

Nimirnthae ennai paarthu neraana bathil sollu
Female : Nenjinilae anudhinamum konjum inbathunbamenum

Nilaiyai kaattukindra pengalin kangalthaan

Nenjinilae anudhinamum konjum inbathunbamenum

Nilaiyai kaattukindra pengalin kangalthaan
Male : Pirinthaal kanalaagi nerungi nindraal paniyaagi

Pirinthaal kanalaagi nerungi nindraal paniyaagi

Karuthil vilaiyaada kaanum porulenna

Karuthil vilaiyaada kaanum porulenna
Female : Irandu ithayangalai ivvulagil ondraakki

Endrum azhiyaamal vaazhum unmai kaathal thaan

Irandu ithayangalai ivvulagil ondraakki

Endrum azhiyaamal vaazhum unmai kaathal thaan
Both : Theiveega kaathalinaal sernthuvittom aathalinaal

Theiveega kaathalinaal sernthuvittom aathalinaal

Singaara gaanam paadi vaazhvom naam inimel..

Singaara gaanam paadi vaazhvom naam inimel..


Tamil Version

பாடகர்கள்  : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி ஆண் : காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன
காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன
வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு
வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு பெண் : காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதனால்
எட்டிக் கனியாக ஆண்கள் என்னும் பெண்ணினந்தான்
காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதனால்
எட்டிக் கனியாக ஆண்கள் என்னும் பெண்ணினந்தான் ஆண் : நீலமாய்த் தெரிவதென்ன நீர்வீழ்ச்சி ஆவதென்ன
நீலமாய்த் தெரிவதென்ன நீர்வீழ்ச்சி ஆவதென்ன
நிமிர்ந்தே என்னைப் பார்த்து நேரான பதில் சொல்லு
நிமிர்ந்தே என்னைப் பார்த்து நேரான பதில் சொல்லு பெண் : நெஞ்சிலே அனுதினமும் கொஞ்சும் இன்பதுன்பமெனும்
நிலையைக் காட்டுகின்ற பெண்களின் கண்கள்தான்
நெஞ்சிலே அனுதினமும் கொஞ்சும் இன்பதுன்பமெனும்
நிலையைக் காட்டுகின்ற பெண்களின் கண்கள்தான் ஆண் : பிரிந்தால் கனலாகி நெருங்கி நின்றால் பனியாகி
பிரிந்தால் கனலாகி நெருங்கி நின்றால் பனியாகி
கருத்தில் விளையாடக் காணும் பொருளென்ன
கருத்தில் விளையாடக் காணும் பொருளென்ன பெண் : இரண்டு இதயங்களை இவ்வுலகில் ஒன்றாக்கி
என்றும் அழியாமல் வாழும் உண்மைக் காதல்தான்
இரண்டு இதயங்களை இவ்வுலகில் ஒன்றாக்கி
என்றும் அழியாமல் வாழும் உண்மைக் காதல்தான் இருவர் : தெய்வீகக் காதலினால் சேர்ந்துவிட்டோம் ஆதலினால்
தெய்வீகக் காதலினால் சேர்ந்துவிட்டோம் ஆதலினால்
சிங்கார கானம் பாடி வாழ்வோம் நாம் இனிமேல்…..!
சிங்கார கானம் பாடி வாழ்வோம் நாம் இனிமேல்…..!