Manamulla Marutharam – Nellukkulle Arisi Iruppathu Song Lyrics

Song: Nellukkulle Arisi Iruppathu Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Manamulla Marutharam


English Version

Singer : Jikki
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Nellukullae arisi iruppathu

Avasiyam avasiyam avasiyam

Nellukullae arisi iruppathu

Avasiyam avasiyam avasiyam

Nenjukullae kuraivillaatha

Nambikkai iruppathu

Avasiyam avaisyam avasiyam..

Nenjukullae kuraivillaatha

Nambikkai iruppathu

Avasiyam avaisyam avasiyam..
Female : Nellukullae arisi iruppathu

Avasiyam avasiyam avasiyam
Female : Nalla manathai irulaakkum

Thollai kodukkum karumegam

Kallam kabadam santhegam ithai

Thalli vaippathu muraiyaagum
Female : Nalla manathai irulaakkum

Thollai kodukkum karumegam

Kallam kabadam santhegam ithai

Thalli vaippathu muraiyaagum
Female : Nellukullae arisi iruppathu

Avasiyam avasiyam avasiyam
Female : Nambikkai ondrae vaazhvin latchiyam

Vambu vilaikkum aathiram alatchiyam

Nambikkai ondrae vaazhvin latchiyam

Vambu vilaikkum aathiram alatchiyam

Sinthithu paarpathu romba avasiyam

Theriyum piragu intha ragasiyam

Sinthithu paarpathu romba avasiyam

Theriyum piragu intha ragasiyam
Female : Nellukullae arisi iruppathu

Avasiyam avasiyam avasiyam
Female : Kannai mattum nambaathae

Karuthai neeyum izhakkaathae

Kannai mattum nambaathae

Karuthai neeyum izhakkaathae

Enni paarkum munnaalae

Ethaiyum mudivu pannaathae..

Enni paarkum munnaalae

Ethaiyum mudivu pannaathae..
Female : Nellukullae arisi iruppathu

Avasiyam avasiyam avasiyam

Nenjukullae kuraivillaatha

Nambikkai iruppathu

Avasiyam avaisyam avasiyam..
Female : Nellukullae arisi iruppathu

Avasiyam avasiyam avasiyam


Tamil Version

பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்
நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்
நெஞ்சுக்குள்ளே குறைவில்லாத
நம்பிக்கை இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்..
நெஞ்சுக்குள்ளே குறைவில்லாத
நம்பிக்கை இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்.. பெண் : நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம் பெண் : நல்ல மனதை இருளாக்கும்
தொல்லைக் கொடுக்கும் கருமேகம்
கள்ளம் கபடம் சந்தேகம் இதை
தள்ளி வைப்பது முறையாகும் பெண் : நல்ல மனதை இருளாக்கும்
தொல்லைக் கொடுக்கும் கருமேகம்
கள்ளம் கபடம் சந்தேகம் இதை
தள்ளி வைப்பது முறையாகும் பெண் : நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம் பெண் : நம்பிக்கை ஒன்றே வாழ்வின் இலட்சியம்
வம்பு விளைக்கும் ஆத்திரம் அலட்சியம்
நம்பிக்கை ஒன்றே வாழ்வின் இலட்சியம்
வம்பு விளைக்கும் ஆத்திரம் அலட்சியம்
சிந்தித்து பார்ப்பது ரொம்ப அவசியம்
தெரியும் பிறகு இந்த ரகசியம்….
சிந்தித்து பார்ப்பது ரொம்ப அவசியம்
தெரியும் பிறகு இந்த ரகசியம்.. பெண் : கண்ணை மட்டும் நம்பாதே
கருத்தை நீயும் இழக்காதே
கண்ணை மட்டும் நம்பாதே
கருத்தை நீயும் இழக்காதே
எண்ணி பார்க்கும் முன்னாலே
எதையும் முடிவும் பண்ணாதே…….
எண்ணி பார்க்கும் முன்னாலே
எதையும் முடிவும் பண்ணாதே…. பெண் : நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்
நெஞ்சுக்குள்ளே குறைவில்லாத
நம்பிக்கை இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்.. பெண் : நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்