Manamulla Marutharam – Thiruvilakku Veettukku Alangaram Song Lyrics

Song: Thiruvilakku Veettukku Alangaram Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Manamulla Marutharam


English Version

Singer : Jikki
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Thiruvilakku veettuku alangaram

Thiruvilakku veettuku alangaram

Thirumaangalyam pengaluku jeevaatharam

Thiruvilakku veettuku alangaram

Thirumaangalyam pengaluku jeevaatharam

Thiruvilakku veettuku alangaram
Female : Thiruvizha oorukellaam singaaram

Thiruvizha oorukellaam singaaram

Nam thirunaattin perumaikku ithuve thaan aathaaram
Female : Thiruvilakku veettuku alangaram

Thirumaangalyam pengaluku jeevaatharam

Thiruvilakku veettuku alangaram
Female : Illaramae nallaramaai vaazhunga

Illaramae nallaramaai vaazhunga

Endra valluvarai vaasugiyai paarunga

Illaramae nallaramaai vaazhunga

Endra valluvarai vaasugiyai paarunga

Thellamuthaam neethi mozhi thannaiyae..ae…ae..oh…

Thellamuthaam neethi mozhi thannaiyae

Namakku alli thantha paatti intha avvaiyae
Female : Thiruvilakku veettuku alangaram

Thirumaangalyam pengaluku jeevaatharam

Thiruvilakku veettuku alangaram
Female : Sathipathigal inainthu samsaaramae

Sathipathigal inainthu samsaarame

Adhil thanimai vanthaal inba nilai maarumae

Sathipathigal inainthu samsaaramae

Adhil thanimai vanthaal inba nilai maarumae

Enum thathuvathai sonna vedha nayagan

Enum thathuvathai sonna vedha nayagan

Sollin nithiyathai unara vendum yaarumae
Female : Thiruvilakku veettuku alangaram

Thirumaangalyam pengaluku jeevaatharam

Thiruvilakku veettuku alangaram


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி பெண் : திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் பெண் : திருவிழா ஊருக்கெல்லாம் சிங்காரம்
திருவிழா ஊருக்கெல்லாம் சிங்காரம்
நம் திருநாட்டின் பெருமைக்கு இதுவேதான் ஆதாரம் பெண் : திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் பெண் : இல்லறமே நல்லறமாய் வாழுங்க
இல்லறமே நல்லறமாய் வாழுங்க
என்ற வள்ளுவரை வாசுகியை பாருங்க
இல்லறமே நல்லறமாய் வாழுங்க
என்ற வள்ளுவரை வாசுகியை பாருங்க
தெள்ளமுதாம் நீதி மொழி தன்னையே..ஏ..ஓ …
தெள்ளமுதாம் நீதி மொழி தன்னையே
நமக்கு அள்ளி தந்த பாட்டி இந்த ஒளவையே.. பெண் : திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் பெண் : சதிபதிகள் இணைந்தது சம்சாரமே
சதிபதிகள் இணைந்தது சம்சாரமே
அதில் தனிமை வந்தால் இன்ப நிலை மாறுமே
சதிபதிகள் இணைந்தது சம்சாரமே
அதில் தனிமை வந்தால் இன்ப நிலை மாறுமே
எனும் தத்துவத்தை சொன்ன வேத நாயகன்
எனும் தத்துவத்தை சொன்ன வேத நாயகன்
சொல்லின் நித்தியத்தை உணர வேண்டும் யாருமே… பெண் : திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்