Manamulla Marutharam – Thoondiyil Meenum Vizhunthirukku Song Lyrics

Song: Thoondiyil Meenum Vizhunthirukku Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Manamulla Marutharam


English Version

Singer : M. S. Rajeswari
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Thoondiyil meenum vizhunthirukku sera

Vendiya idathil sernthirukku

Thoondiyil meenum vizhunthirukku sera

Vendiya idathil sernthirukku

Ithu aandavanaalae

Ithu aandavanaalae kedachirukku

Yogam adichirukku

Idhu aandavanaalae kedachirukku

Yogam adichirukku

Thoondiyil meenum vizhunthirukku sera

Vendiya idathil sernthirukku
Female : Puthu raga meenu ithu oru thinusu

Kadhai pala sollum kannaalae

Puthu raga meenu ithu oru thinusu

Kadhai pala sollum kannaalae
Female : Punnagai seithaalae indha

Ulagae mayangum thannaalae

Punnagai seithaalae indha

Ulagae mayangum thannaalae

Idhu aandavanaalae

Idhu aandavanaalae kedachirukku

Yogam adichirukku

Idhu aandavanaalae kedachirukku

Yogam adichirukku

Thoondiyil meenum vizhunthirukku sera

Vendiya idathil sernthirukku
Female : Pathungi irunthae paaichal kaattum

Pakkuvamaaga vilaiyaadum

Pathungi irunthae paaichal kaattum

Pakkuvamaaga vilaiyaadum
Female : Pakkam sendraalae ithu

Vetkathinaalae mirandodum

Pakkam sendraalae ithu

Vetkathinaalae mirandodum

Idhu aandavanaalae

Idhu aandavanaalae kedachirukku

Yogam adichirukku

Idhu aandavanaalae kedachirukku

Yogam adichirukku

Thoondiyil meenum vizhunthirukku sera

Vendiya idathil sernthirukku

Thoondiyil meenum vizhunthirukku sera

Vendiya idathil sernthirukku


Tamil Version

பாடகி  : எம். எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி பெண் : தூண்டியில் மீனும் விழுந்திருக்கு
சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு
தூண்டியில் மீனும் விழுந்திருக்கு
சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு
இது ஆண்டவனாலே
இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு
யோகம் அடிச்சிருக்கு…..
இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு
யோகம் அடிச்சிருக்கு…..
தூண்டியில் மீனும் விழுந்திருக்கு
சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு பெண் : புது ரக மீனு இது ஒரு தினுசு
கதை பல சொல்லும் கண்ணாலே
புது ரக மீனு இது ஒரு தினுசு
கதை பல சொல்லும் கண்ணாலே பெண் : புன்னைகை செய்தாலே இந்த
உலகே மயங்கும் தன்னாலே
புன்னைகை செய்தாலே இந்த
உலகே மயங்கும் தன்னாலே
இது ஆண்டவனாலே
இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு
யோகம் அடிச்சிருக்கு…..
இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு
யோகம் அடிச்சிருக்கு…..
தூண்டியில் மீனும் விழுந்திருக்கு
சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு பெண் : பதுங்கி இருந்தே பாய்ச்சல் காட்டும்
பக்குவமாக விளையாடும்
பதுங்கி இருந்தே பாய்ச்சல் காட்டும்
பக்குவமாக விளையாடும் பெண் : பக்கம் சென்றாலே இது
வெட்கத்தினாலே மிரண்டோடும்
பக்கம் சென்றாலே இது
வெட்கத்தினாலே மிரண்டோடும்
இது ஆண்டவனாலே
இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு
யோகம் அடிச்சிருக்கு…..
இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு
யோகம் அடிச்சிருக்கு…..
தூண்டியில் மீனும் விழுந்திருக்கு
சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு
தூண்டியில் மீனும் விழுந்திருக்கு
சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு