Manamulla Marutharam – Vanga Amma Vanga Song Lyrics

Song: Vanga Amma Vanga Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Manamulla Marutharam


English Version

Singers : S. C. Krishnan and M. S. Rajeswari
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Vaanga amma vaanga

Female : Vaanga amma vaanga

Male : Vaanga…

Vaanga amma vaanga valaiyal

Vaangi pottu ponga

Vaanga amma vaanga valaiyal

Vaangi pottu ponga
Male : Poongodi pola kaigalukketha

Ponnira kannaadi valaiyal

Poongodi pola kaigalukketha

Ponnira kannaadi valaiyal
Male : Putham puthusaa romba sogusaa

Poduven malinja velaiyil

Putham puthusaa romba sogusaa

Poduven malinja velaiyil
Female : Aambilai avarai nambaathinga

Amma ippadi vaanga

Aambilai avarai nambaathinga

Amma ippadi vaanga

Vendiya thinusu aayiram irukku

Paarthu vaangalam neenga

Vendiya thinusu aayiram irukku

Paarthu vaangalam neenga

Vaanga amma vaanga
Male : Mangaatha niram singaaram tharum

Mangaiyar thilagam valaiya

Ithu mangaatha niram singaaram tharum

Mangaiyar thilagam valaiya
Female : Ithu makkalai petra magaraasi podum

Chekka chivantha valaiyal

Makkalai petra magaraasi podum

Chekka chivantha valaiyal

Valaiyal amma valaiyal
Male : Seemai ellaam pugazhntha pazhaiya

Sindhaamani valaiyal

Ithu seemai ellaam pugazhntha pazhaiya

Sindhaamani valaiyal
Female : Selathu viyabari anuppi vaitha

Manthiri kumari valaiyal

Male : Amaa amaa

Female : Selathu viyabari anuppi vaitha

Manthiri kumari valaiyal
Male : Matharasuku sarakku intha singaari valaiyal

Female : Haan

Male : Haan matharasuku sarakku intha singaari valaiyal

Female : Manamulla maruthaaram podum mathippulla valaiyal..

Both : Idhu manamulla maruthaaram podum mathippulla valaiyal..
Both : Vaanga amma vaanga valaiyal

Vaangi pottu ponga

Vaanga amma vaanga valaiyal

Vaangi pottu ponga


Tamil Version

பாடகர்கள்  : எஸ்.சி. கிருஷ்ணன் மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி ஆண் : வாங்க அம்மா வாங்க
பெண் : வாங்க அம்மா வாங்க ஆண் : வாங்க
வாங்க அம்மா வாங்க வளையல்
வாங்கிப் போட்டு போங்க
வாங்க அம்மா வாங்க வளையல்
வாங்கிப் போட்டு போங்க ஆண் : பூங்கொடி போல கைகளுக்கேத்த
பொன்னிற கண்ணாடி வளையல்
பூங்கொடி போல கைகளுக்கேத்த
பொன்னிற கண்ணாடி வளையல்
ஆண் : புத்தம் புதுசா ரொம்ப சொகுசா
போடுவேன் மலிஞ்ச வெலையில்
புத்தம் புதுசா ரொம்ப சொகுசா
போடுவேன் மலிஞ்ச வெலையில் பெண் : ஆம்பிளை அவரை நம்பாதீங்க
அம்மா இப்படி வாங்க
ஆம்பிளை அவரை நம்பாதீங்க
அம்மா இப்படி வாங்க பெண் : வேண்டிய தினுசு ஆயிரம் இருக்கு
பார்த்து வாங்கலாம் நீங்க…..
வேண்டிய தினுசு ஆயிரம் இருக்கு
பார்த்து வாங்கலாம் நீங்க….
வாங்க அம்மா அவங்க ஆண் : மங்காத நிறம் சிங்காரம் தரும்
மங்கையர் திலகம் வளையல்
இது மங்காத நிறம் சிங்காரம் தரும்
மங்கையர் திலகம் வளையல் பெண் : இது மக்களைப் பெற்ற மகராசி போடும்
செக்கச் சிவந்த வளையல்
மக்களைப் பெற்ற மகராசி போடும்
செக்கச் சிவந்த வளையல்
வளையல் அம்மா வளையல் ஆண் : சீமை எல்லாம் புகழ்ந்த பழைய
சிந்தாமணி வளையல்
இது சீமை எல்லாம் புகழ்ந்த பழைய
சிந்தாமணி வளையல் பெண் : சேலத்து வியாபாரி அனுப்பி வைத்த
மந்திரி குமாரி வளையல்
ஆண் : ஆமா ஆமா
பெண் : சேலத்து வியாபாரி அனுப்பி வைத்த
மந்திரி குமாரி வளையல் ஆண் : மதராசு சரக்கு இந்த சிங்காரி வளையல்
பெண் : ஹான்
ஆண் : ஹான் மதராசு சரக்கு இந்த சிங்காரி வளையல்
பெண் : மனமுள்ள மறுதாரம் போடும் மதிப்புள்ள வளையல்……!
இருவர் : இது மனமுள்ள மறுதாரம் போடும் மதிப்புள்ள வளையல்……! இருவர் : வாங்க அம்மா வாங்க வளையல்
வாங்கிப் போட்டு போங்க
வாங்க அம்மா வாங்க வளையல்
வாங்கிப் போட்டு போங்க