Mananthal Mahadevan – Kuthuthe Kuthuthe Rosa Song Lyrics

Song: Kuthuthe Kuthuthe Rosa Song Lyrics

Lyricist: Vaali

Album: Mananthal Mahadevan


English Version

Singers : Mano and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : ……………
Female : Kuththuthae kuththuthae rosa mullu kuththuthae

Sollum pothae thegam pllarikkuthu

Unnudaiya pera uchcharikkuthu
Male : Kuththuthae kuththuthae oodha kaaththu kuththuthae

Sollum pothae thegam pllarikkuthu

Unnudaiya pera uchcharikkuthu
Female : Thoongaama raaththiri thaalam podum mesthiri

Aayiram irukkalaam

Aanaalum aalaethu un mathiri
Male : Pottaachchu thaalithaan

Pozhuthellam jolly thaan

Aalaiyae asaththura

Aarambam aayaachchu en jolithaan
Female : Mogam kondu maman oottaththaan

Male : Melam undu thaalam thattaththaan

Female : Mogam kondu maman oottaththaan

Male : Melam undu thaalam thattaththaan
Female : Kuththuthae kuththuthae

Male : Aaha haan

Female : Rosa mullu kuththuthae

Male : Sollum pothae thegam pllarikkuthu

Female : Ha unnudaiya pera uchcharikkuthu
Male : Kuththuthae kuththutha oodha kaaththu kuththuthae
Female : Yaelaththil vaangiya saleaththu maambazham

Kaalaththil kaninjathu

Kann jaadai nee kaattu kaiyil varum
Male : Anilaaga maaravaa adaiyaalam podavaa

Vaalipam thudikkuthu

Unkitta naan vanthu vaalaattavaa
Female : Kaayamaagum neethaan kai vachchaa

Male : Aaripogum niththam santhichchaa

Female : Kaayamaagum neethaan kai vachchaa

Male : Aa….aa…aaripogum niththam santhichchaa
Female : Kuththuthae kuththuthae

Male : Aa haan

Female : Rosa mullu kuththuthae

Male : Sollum pothae thegam pllarikkuthu

Female : Ha unnudaiya pera uchcharikkuthu
Male : Kuththuthae kuththuthae

Female : Rosa mullu kuththuthae…ae…ae…ae….


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ……………………….. பெண் : குத்துதே குத்துதே ரோசா முள்ளு குத்துதே
சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது
உன்னுடைய பேர உச்சரிக்குது ஆண் : குத்துதே குத்துதே ஊதக் காத்து குத்துதே
சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது
உன்னுடைய பேர உச்சரிக்குது பெண் : தூங்காம ராத்திரி தாளம் போடும் மேஸ்திரி
ஆயிரம் இருக்கலாம்
ஆனாலும் ஆளேது உன் மாதிரி ஆண் : போட்டாச்சு தாலிதான்
பொழுதெல்லாம் ஜாலிதான்
ஆளையே அசத்துற
ஆரம்பம் ஆயாச்சு என் ஜோலிதான் பெண் : மோகம் கொண்டு மாமன் ஓட்டத்தான்
ஆண் : மேளம் உண்டு தாளம் தட்டத்தான்….
பெண் : மோகம் கொண்டு மாமன் ஓட்டத்தான்
ஆண் : மேளம் உண்டு தாளம் தட்டத்தான்…. பெண் : குத்துதே குத்துதே
ஆண் : அஹா ஹான்
பெண் : ரோசா முள்ளு குத்துதே
ஆண் : சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது
பெண் : ஹ உன்னுடைய பேர உச்சரிக்குது ஆண் : குத்துதே குத்துதே ஊதக் காத்து குத்துதே பெண் : ஏலத்தில் வாங்கிய சேலத்து மாம்பழம்
காலத்தில் கனிஞ்சுது
கண் ஜாடை நீ காட்டு கையில் வரும் ஆண் : அணிலாக மாறவா அடையாளம் போடவா
வாலிபம் துடிக்குது
உன் கிட்ட நான் வந்து வாலாட்டவா பெண் : காயமாகும் நீதான் கை வச்சா
ஆண் : ஆறிப் போகும் நித்தம் சந்திச்சா
பெண் : காயமாகும் நீதான் கை வச்சா
ஆண் : ஆ…ஆ….ஆறிப் போகும் நித்தம் சந்திச்சா பெண் : குத்துதே குத்துதே
ஆண் : அ ஹான்
பெண் : ரோசா முள்ளு குத்துதே
ஆண் : சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது
பெண் : ஹ உன்னுடைய பேர உச்சரிக்குது ஆண் : குத்துதே குத்துதே
பெண் : ரோசா முள்ளு குத்துதே…ஏ…ஏ…ஏ…