Mananthal Mahadevan – Oralukku Othapakkam Song Lyrics

Song: Oralukku Othapakkam Song Lyrics

Lyricist: Vaali

Album: Mananthal Mahadevan


English Version

Singers : Mano and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : …………….
Male : Oralukku oththapakkam

Thavulukku rendu pakkam

Male : Aahaa

Male : Aiyyaa un thittaththaalae

Adi vaangu thavila polae
Male : Oho

Male : Podaathe thappu kanakku

Un oruththanukingae

Ponjaathi rendu edhukku

Ada rosang ketta payalae
Male : Oralukku oththapakkam

Thavulukku rendu pakkam

Aiyyaa un thittaththaalae

Adi vaangu thavila polae
Male : Podaathe thappu kanakku

Un oruththanukingae

Ponjaathi rendu edhukku

Ada rosang ketta payalae
Male : Oralukku oththapakkam

Thavulukku rendu pakkam

Male : Haei

Male : Aiyyaa un thittaththaalae

Adi vaangu thavila polae
Male : Mappillae

Male : Machchan
Male : Thaenukkulla vaasam konda

Meenukkullae yaedhu

Thaaram konda nesam vanthu

Serum thunaiyil yaedhu
Male : Koolikku vantha ponnu

Kaagitha poova polae

Thaalikku vantha ponnu

Thaamara poovapola
Male : Kovamum thaabamum

Kudumbaththil irunthidanum

Adadaa veedhikku yaen vanthu

Vilambaram aagidanum
Male : Oralukku oththapakkam

Thavulukku rendu pakkam

Male : Mappillae

Male : Aiyyaa un thittaththaalae

Adi vaangu thavila polae
Male : Podaathe thappu kanakku

Un oruththanukingae

Ponjaathi rendu edhukku

Ada rosang ketta payalae
Male : Oralukku oththapakkam

Thavulukku rendu pakkam

Aiyyaa un thittaththaalae

Adi vaangu thavila polae
Male : Yaei….ennaachchu un potti ippa

Edhukku unakku vetti hoi

Yaendaa unakku veembu ippo

Kaala suththuthu paambu
Male : Kattilthaan road-la pottu

Paadiyathenna paattu

Ellaarkkum nallaa theriyum

Neeyoru veththuvettu
Male : Mappillae….
Male : Mappilla manipilla

Nenachchathu nadakkalaiyae

Male : Aiyyaa

Male : Oorenna uravenna

Oruththanum madhikkallaiyae
Male : Oralukku oththapakkam

Thavulukku rendu pakkam

Aiyyaa un thittaththaalae

Adi vaangu thavila polae
Male : Oralukku oththapakkam

Thavulukku rendu pakkam

Aiyyaa un thittaththaalae

Adi vaangu thavila polae


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ……………….. ஆண் : ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஆண் : ஆஹா
ஆண் : ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே ஆண் : ஓஹோ
ஆண் : போடாதே தப்புக் கணக்கு
உன் ஒருத்தனுக்கிங்கே
பொஞ்சாதி ரெண்டு எதுக்கு
அட ரோசங் கெட்ட பயலே… ஆண் : ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே ஆண் : போடாதே தப்புக் கணக்கு
உன் ஒருத்தனுக்கிங்கே
பொஞ்சாதி ரெண்டு எதுக்கு
அட ரோசங் கெட்ட பயலே… ஆண் : ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஆண் : ஹேய்
ஆண் : ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே ஆண் : மாப்பிள்ளே
ஆண் : மச்சான் ஆண் : தேனுக்குள்ள வாசம் கெண்ட
மீனுக்குள்ளே ஏது
தாரம் கொண்ட நேசம் வந்து
சேரும் துணையில் ஏது ஆண் : கூலிக்கு வந்தப் பொண்ணு
காகிதப் பூவப் போலே
தாலிக்கு வந்தப் பொண்ணு
தாமரப் பூவப்போல ஆண் : கோவமும் தாபமும்
குடும்பத்தில் இருந்திடணும்
அடடா வீதிக்கு ஏன் வந்து
விளம்பரம் ஆகிடணும்….. ஆண் : ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஆண் : மாப்பிள்ளே
ஆண் : ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே ஆண் : போடாதே தப்புக் கணக்கு
உன் ஒருத்தனுக்கிங்கே
பொஞ்சாதி ரெண்டு எதுக்கு
அட ரோசங் கெட்ட பயலே… ஆண் : ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே ஆண் : ஏய்…..என்னாச்சு உன் போட்டி இப்ப
எதுக்கு உனக்கு வேட்டி ஹோய்..
ஏன்டா உனக்கு வீம்பு இப்போ
காலச் சுத்துது பாம்பு ஆண் : கட்டில்தான் ரோட்டுலப் போட்டு
பாடியதென்ன பாட்டு
எல்லார்க்கும் நல்லாத் தெரியும்
நீயொரு வெத்துவேட்டு….. ஆண் : மாப்பிள்ள… ஆண் : மாப்பிள்ள மணிப்பிள்ள
நெனச்சது நடக்கல்லையே
ஆண் : ஐயா…….
ஆண் : ஊரென்ன உறவென்ன
ஒருத்தனும் மதிக்கல்லையே….. ஆண் : ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே ஆண் : போடாதே தப்புக் கணக்கு
உன் ஒருத்தனுக்கிங்கே
பொஞ்சாதி ரெண்டு எதுக்கு
அட ரோசங் கெட்ட பயலே…

Similar Posts