Mananthal Mahadevan – Senthoora Kangal Sirikka Song Lyrics

Song: Senthoora Kangal Sirikka Song Lyrics

Lyricist: Vaali

Album: Mananthal Mahadevan


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Senthoora kangal sirikka

En chinna kannan unnai theda

Senthoora kangal sirikka

En chinna kannan unnai theda

Nilaa nilaa odi vaa nillaamal odivaa

Nilaa nilaa odi vaa nillaamal odivaa
Female : Senthoora kangal sirikka

En chinna kannan unnai theda

Nilaa nilaa odi vaa nillaamal odivaa
Female : Ennai kandu kobam kolla

Unnai vittaal engae sella

Neeyillaa vaazhvilaa thenilaa

Ennai kandu kobam kolla

Unnai vittaal engae sella

Neeyillaa vaazhvilaa thenilaa
Female : Panithiraiyum mazhai mugizhum

Namai pirikka mudiyumo

Panithiraiyum mazhai mugizhum

Namai pirikka mudiyumo

Endrum santhosha sangeetham unnaalae undaagum
Female : Senthoora kangal sirikka

En chinna kannan unnai theda

Nilaa nilaa odi vaa nillaamal odivaa vaa
Female : Kattil angae thottil ingae

Rendum vittaal inbam engae

Paasamum panthamum pogumaa

Kattil angae thottil ingae

Rendum vittaal inbam engae

Paasamum panthamum pogumaa
Female : Valarpiraiyai pudhu uravai

Thodarkadhaiyaai ezhuthavaa

Valarpiraiyai pudhu uravai

Thodarkadhaiyaai ezhuthavaa

Ullam appothum ippothum eppothumunnodu
Female : Senthoora kangal sirikka

En chinna kannan unnai theda

Nilaa nilaa odi vaa nillaamal odivaa
Female : Pillai ullam vellai endru

Kallam kuttram illaiyendru

Aadava paadavaa koodavaa

Pillai ullam vellai endru

Kallam kuttram illaiyendru

Aadava paadavaa koodavaa
Female : Siru kuzhanthai oru kavithai

Adhai padikka arugil vaa

Siru kuzhanthai oru kavithai

Adhai padikka arugil vaa

Ennam onnodu onnaaga nenjodu nenjaaga
Female : Senthoora kangal sirikka

En chinna kannan unnai theda

Nilaa nilaa odi vaa vaa nillaamal odivaa vaa

Nilaa nilaa odi vaa nillaamal odivaa


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க
என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட
செந்தூரக் கண்கள் சிரிக்க
என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க
என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா பெண் : என்னைக் கண்டு கோபம் கொள்ள
உன்னை விட்டால் எங்கே செல்ல
நீயில்லா வாழ்விலா தேனிலா
என்னைக் கண்டு கோபம் கொள்ள
உன்னை விட்டால் எங்கே செல்ல
நீயில்லா வாழ்விலா தேனிலா பெண் : பனித்திரையும் மழை முகிலும்
நமை பிரிக்க முடியுமோ
பனித்திரையும் மழை முகிலும்
நமை பிரிக்க முடியுமோ
என்றும் சந்தோஷ சங்கீதம் உன்னாலே உண்டாகும் பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க
என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா வா பெண் : கட்டில் அங்கே தொட்டில் இங்கே
ரெண்டும் விட்டால் இன்பம் எங்கே
பாசமும் பந்தமும் போகுமா
கட்டில் அங்கே தொட்டில் இங்கே
ரெண்டும் விட்டால் இன்பம் எங்கே
பாசமும் பந்தமும் போகுமா பெண் : வளர்ப்பிறையை புது உறவை
தொடர்க்கதையாய் எழுதவா
வளர்ப்பிறையை புது உறவை
தொடர்க்கதையாய் எழுதவா
உள்ளம் அப்போதும் இப்போதும் எப்போதும் உன்னோடு பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க
என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா வா பெண் : பிள்ளை உள்ளம் வெள்ளை என்று
கள்ளம் குற்றம் இல்லையென்று
ஆடவா பாடவா கூடவா
பிள்ளை உள்ளம் வெள்ளை என்று
கள்ளம் குற்றம் இல்லையென்று
ஆடவா பாடவா கூடவா பெண் : சிறு குழந்தை ஒரு கவிதை
அதை படிக்க அருகில் வா
சிறு குழந்தை ஒரு கவிதை
அதை படிக்க அருகில் வா
எண்ணம் ஒண்ணோடு ஒண்ணாக நெஞ்சோடு நெஞ்சாக பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க
என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட
நிலா நிலா ஓடி வா வா நில்லாமல் ஓடிவா வா
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா