Manathil Urudhi Vendum – Aachchi Aachchi Song Lyrics

Song: Aachchi Aachchi Song Lyrics

Lyricist: Vaali

Album: Manathil Urudhi Vendum


English Version

Singers : Mano and K. S. Chitra
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Aachi aachi nalla kannaalam kaatchi

Ingu saatchi saatchi antha aagaayam saatchi

Female : Naattarasan kottaiyilae ponneduththu

Maman ooru sanam paakkayilae poo mudichchaan
Male : Adi aachi aachi nalla kannaalam kaatchi

Ingu saatchi saatchi antha aagaayam saatchi
Male : Vella paniyaaram pola

Vellarukkam poova pola

Vella manam ulla pulla needhaan vaamma
Male : Vella paniyaaram pola

Vellarukkam poova pola

Vella manam ulla pulla needhaan vaamma
Female : Ooruniyin neera pola

Oor izhukkum thera pola

Odi vanthu enna konju mama mama
Female : Ooruniyin neera pola

Oor izhukkum thera pola

Odi vanthu enna konju mama mama
Male : Parisham kannaala pottaachhcu

Badhilum ennaannu kettaachchu

Female : Purushan neethaannu aayaachchu

Poovum pinjaagi kaayaachchu

Male : Iravaa pagalaa elachchen podhuvaa

Onnaala raaththookkam pochu
Male : Adi aachi aachi nalla kannaalam kaatchi

Ingu saatchi saatchi antha aagaayam saatchi

Female : Naattarasan kottaiyilae ponneduththu

Maman ooru sanam paakkayilae poo mudichchaan
Male : Aachi aachi nalla kannaalam kaatchi

Ingu saatchi saatchi antha aagaayam saatchi

Aachi aachi nalla kannaalam kaatchi

Ingu saatchi saatchi antha aagaayam saatchi


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
பெண் : நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து
மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான் ஆண் : அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி ஆண் : வெள்ளப் பணியாரம் போல
வெள்ளருக்கம் பூவப் போல
வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா ஆண் : வெள்ளப் பணியாரம் போல
வெள்ளருக்கம் பூவப் போல
வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா பெண் : ஊறுணியின் நீரப்போல
ஊர் இழுக்கும் தேரப் போல
ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா பெண் : ஊறுணியின் நீரப்போல
ஊர் இழுக்கும் தேரப் போல
ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா ஆண் : பரிசம் கண்ணால போட்டாச்சு
பதிலும் என்னான்னு கேட்டாச்சு
பெண் : புருஷன் நீதான்னு ஆயாச்சு
பூவும் பிஞ்சாகிக் காயாச்சு
ஆண் : இரவா பகலா எளச்சேன் பொதுவா
ஒன்னால ராத்தூக்கம் போச்சு……. ஆண் : அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
பெண் : நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து
மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான் ஆண் : ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி