Manathil Urudhi Vendum – Kannaa Varuvaayaa Song Lyrics

Song: Kannaa Varuvaayaa Song Lyrics

Lyricist: Vaali

Album: Manathil Urudhi Vendum


English Version

Singer : K. S. Chitra and K. J. Yesudas
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Chorus : …………..
Female : Kannaa varuvaayaa

Kannaa varuvaayaa meeraa ketkiraal

Mannan varum paathai mangai paarkkiraal

Maalai malar cholai nadhiyoram nadanthu
Female : Kannaa varuvaayaa meeraa ketkiraal

Chorus : Kannaa…..kannaa….kannaa…..kannaa….
Male : Aa….neela vaanum nilavum neerum

Neeyena kaangiraen

Female : Unnumpothum urangumpothum

Un mugam paarkkiraen
Male : Kannan vanthu neenthidaathu

Kaainthu pogum parkadal

Female : Unnai ingu aadai pola

Yaettrukollum poovudal
Male : Verillaiyae birunthaavanam

Female : Vidinthaalum nam aalinganam

Male : Sorkkam idhuvo….
Male : Meera varuvaalaa kannan ketkiraan

Maalai malar cholai nadhiyoram nadanthu

Meera varuvaalaa kannan ketkiraan
Male : Malligai panjanai ittu

Melliya sittridai thottu

Mogam theerkkavaa….
Male : Malligai panjanai ittu

Melliya sittridai thottu

Mogam theerkkavaa….
Female : Manmatha manthiram solli

Vanthanal sundharavalli raagam serkkavaa
Female : Manmatha manthiram solli

Vanthanal sundharavalli raagam serkkavaa
Male : Kodi idai odivathan munnam

Madiyinil eduththidavaa

Female : Malarvizhi mayangidum vannam

Madhurasam koduththidavaa
Male : Iravu muzhuthum uravu mazhayilae

Female : Iruvar udalum nanaiyum pozhuthilae

Male : Oruvar kavithai oruvar vizhiyilae

Kannaa varuvaayaa……
Female : Kannaa varuvaayaa meeraa ketkiraal

Male : Meeraa varuvaalaa kannan ketkiraan

Female : Maalai malar cholai nadhiyoram nadanthu

Male : Meeraa varuvaalaa kannan ketkiraan
Chorus : Kannaa…..kannaa….kannaa…..kannaa….


Tamil Version

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி குழு : ……………………………. பெண் : கண்ணா வருவாயா…..
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
குழு : கண்ணா……..கண்ணா……..கண்ணா……கண்ணா…. ஆண் : ஆ……நீல வானும் நிலவும் நீரும்
நீயென காண்கிறேன்
பெண் : உண்ணும்போதும் உறங்கும்போதும்
உன் முகம் பார்க்கிறேன் ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது
காய்ந்து போகும் பாற்கடல்
பெண் : உன்னை இங்கு ஆடை போல
ஏற்றுக்கொள்ளும் பூவுடல் ஆண் : வேறில்லையே பிருந்தாவனம்
பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
ஆண் : சொர்க்கம் இதுவோ……….. ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம் தீர்க்கவா…….. ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம் தீர்க்கவா…….. பெண் : மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா பெண் : மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா ஆண் : கொடி இடை ஒடிவதன் முன்னம்
மடியினில் எடுத்திடவா
பெண் : மலர்விழி மயங்கிடும் வண்ணம்
மதுரசம் கொடுத்திடவா ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே
பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே
கண்ணா வருவாயா…………. பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் குழு : கண்ணா……..கண்ணா……..கண்ணா……கண்ணா….