Manathil Urudhi Vendum – Sangathamizh Kaviye Song Lyrics

Song: Sangathamizh Kaviye Song Lyrics

Lyricist: Vaali

Album: Manathil Urudhi Vendum


English Version

Singers : K. S. Chitra and K. J. Yesudas
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Sanga thamizh kaviyae

Santhangal sollum isaikuyilae

Thannanthaniyaaga thavithaal

Thaagam adangidumo
Female : Sanga thamizh kaviyae

Santhangal sollum isaikuyilae

Thannanthaniyaaga thavithaal

Thaagam adangidumo

Male : Sanga thamizh kaviyae…..

Ae….ae….ae….ae….
Female : Maadhulam poovirukka adharkkul

Vaasanai thenirukka

Male : Paadhiyai naanedukka medhuvaai

Meedhiyai nee kodukka
Female : Kadhalan kannuranga thalaivi

Koondhalil paai virikka

Male : Oru puram naan anaikka

Thazhuvi marupuram nee anaikka
Female : Saaththiram meeriya keerththanam paada

Sugangalil layippaval naan

Sanga thamizh kaviyae…..

Sanga thamizh kaviyae…..
Female : Poonguyil pedaithanai seraththaan

Aan kuyil paadiyatho

Female : Oodaththai pol naanum aadaththaan

Oodaiyum vaadiyatho
Female : Kadhalan kaithodaththaan

Kadhalan kaithodaththaan

Intha kangalum thediyatho
Male : Nee varum paadhaiyellaam angangae

Paarvaiyai oda vittaen

Nee varum paadhaiyellaam angangae

Paarvaiyai oda vittaen

Female : Thozhiyar yaavarum keligal pesa

Dhinam dhinam naan thaviththaen
Male : Sanga thamizh kaviyae

Santhangal sollum isaikuyilae

Thannanthaniyaaga thavithaal

Thaagam adangidumo
Female : Sanga thamizh kaviyae

Santhangal sollum isaikuyilae

Thannanthaniyaaga thavithaal

Thaagam adangidumo

Male : Sanga thamizh kaviyae…..

Ae….ae….ae….ae….


Tamil Version

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : சங்கத் தமிழ்க் கவியே…….
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ…….. பெண் : சங்கத் தமிழ்க் கவியே…….!
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..
ஆண் : சங்கத் தமிழ்க் கவியே…….
ஏ….ஏ…..ஏ…..ஏ…… பெண் : மாதுளம் பூவிருக்க அதற்குள்
வாசனைத் தேனிருக்க
ஆண் : பாதியை நானெடுக்க மெதுவாய்
மீதியை நீ கொடுக்க பெண் : காதலன் கண்ணுறங்க தலைவி
கூந்தலில் பாய் விரிக்க
ஆண் : ஒரு புறம் நான் அணைக்க
ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ,,,,,
ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறுபுறம் நீ அணைக்க பெண் : சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட
சுகங்களில் லயிப்பவள் நான்…
சங்கத் தமிழ்க் கவியே…..
சங்கத் தமிழ்க் கவியே….. பெண் : பூங்குயில் பேடைத்தனைத் சேரத்தான்
ஆண் குயில் பாடியதோ
பெண் : ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான்
ஓடையும் வாடியதோ பெண் : காதலன் கைத்தொடத்தான்
காதலன் கைத்தொடத்தான்
இந்தக் கண்களும் தேடியதோ ஆண் : நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓட விட்டேன்
பெண் : தோழியர் யாவரும் கேலிகள் பேச
தினம் தினம் நான் தவித்தேன்…. ஆண் : சங்கத் தமிழ்க் கவியே…….
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ…….. பெண் : சங்கத் தமிழ்க் கவியே…….
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..
ஆண் : சங்கத் தமிழ்க் கவியே…….
ஏ….ஏ…..ஏ….ஏ….ஏ……