Manathil Urudhi Vendum – Vangaala Kadale Song Lyrics

Song: Vangaala Kadale Song Lyrics

Lyricist: Vaali

Album: Manathil Urudhi Vendum

English Version

Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Vangaala kadalae enna unnaasa vidalae

Enga akkaalin magalae nee mukkaalum kedalae

Enna mamaannuthaan konjidanum maanae

Oru maamaangamaa kaaththirukken naanae

Male : Adi vangaala kadalae enna unnaasa vidalae

Enga akkaalin magalae….ae….aehae ae….
Male : Pottaanae paanam ponmaalai neram

Aaththaadi raavum pagalum thookkam varalae

Paalodu thenum eppothum venum

Ammaadi naanum kettu neethaan tharalae
Male : Kalloorum paalae unnaala thaanae

Unnaama naanae thindaaduraen

Adi soraethu neeraethu un nyaapagam

Ini thaangaathu thoongaathu en vaalibam

Adi soraethu neeraethu un nyaapagam

Ini thaangaathu thoongaathu en vaalibam
Male : Vangaala kadalae enna unnaasa vidalae

Enga akkaalin magalae nee mukkaalum kedalae

Enna mamaannuthaan konjidanum maanae

Oru maamaangamaa kaaththirukken naanae
Male : Adi vangaala kadalae enna unnaasa vidalae

Enga akkaalin magalae….ae….aehae ae….
Male : Vangaala kadalae enna unnaasa vidalae

Enga akkaalin magalae nee mukkaalum kedalae

Enna mamaannuthaan konjidanum maanae

Oru maamaangamaa kaaththirukken naanae
Male : Adi vangaala kadalae enna unnaasa vidalae

Adi akkaalin magalae….ae….aehae ae….

Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே

ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே….ஏ….ஏஹே ஏ….. ஆண் : போட்டானே பானம் பொன்மாலை நேரம்
ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலே
பாலோடு தேனும் எப்போதும் வேணும்
அம்மாடி நானும் கேட்டு நீதான் தரலே ஆண் : கள்ளூறும் பாலே உன்னாலத் தானே
உண்ணாம நானே திண்டாடுறேன்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தாங்காது தூங்காது என் வாலிபம் ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே….ஏ….ஏஹே ஏ….. ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
அடி அக்காளின் மகளே….ஏ….ஏஹே ஏ…..