Manathile Oru Paattu – Azhagiya Poongkuruvi Song Lyrics

Song: Azhagiya Poongkuruvi Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Manathile Oru Paattu


English Version

Singers : Mohandas and Uma Ramanan
Music by : Ilaya Gangai
Male : Azhagiya poongkuruvi

Irandin manathilum thaenaruvi
Male : Azhagiya poongkuruvi

Irandin manathilum thaenaruvi

Azhagiya poongkuruvi

Irandin manathilum thaenaruvi
Male : Kanavugalin kadhavu thiranthathu

Ninaivugalin siragu mulaiththathu

Kanavugalin kadhavu thiranthathu

Ninaivugalin siragu mulaiththathu

Kadhalae kadhalae nee vaazhga
Female : Azhagiya poongkuruvi

Irandin manathilum thaenaruvi

Azhagiya poongkuruvi

Irandin manathilum thaenaruvi
Male : Thegam irandum paaram kurainthu

Vaanil paranthathuvo

Vara vara boomi marainthathuvo
Female : Kaaman isaikkum naathasvaraththin

Geetham muzhangiyatho

Adhil pala paavam vilangiyatho
Male : Kodi malargal seviyinai pol saaigiratho

Iru manathin mounamozhi ketkiratho

Female : Pon maalaiyilae

Male : Poo sinthuthadi

Female : Poongaattril oru

Male : Thaer vanthathadi

Female : Minnum malarvizhi sangam adhu pala

Male : Kavithaigal vadiththathu idhazh varai iniththathu
Female : Azhagiya poongkuruvi

Irandin manathilum thaenaruvi

Azhagiya poongkuruvi

Irandin manathilum thaenaruvi
Female : Kadhalar paattu kadhinil kettu

Paada maranthanavo

Kuyilgalum kadhal purinthanavo
Male : Eerudal porththu saernthathum

Kaattru idaiveli thediyatho

Nuzhainthida idamindri vaadiyatho
Female : Poongodiyai maangilaithaan thaangiyatho

Ponnulagam poga manam yaengiyatho

Female : Nool pondra idai

Male : Yaen sornthathadi

Female : Paalodu malar

Male : Thean saernthathadi

Female : Pachchai ilaigalil meththai adhil pani

Thuligalum mayanguthu iravena thayanguthu
Male : Azhagiya poongkuruvi

Irandin manathilum thaenaruvi

Female : Azhagiya poongkuruvi

Irandin manathilum thaenaruvi
Male : Kanavugalin kadhavu thiranthathu

Ninaivugalin siragu mulaiththathu

Female : Kanavugalin kadhavu thiranthathu

Ninaivugalin siragu mulaiththathu

Kadhalae kadhalae nee vaazhga
Both : Azhagiya poongkuruvi

Irandin manathilum thaenaruvi

Azhagiya poongkuruvi

Irandin manathilum thaenaruvi


Tamil Version

பாடகர்கள் : மோகன்தாஸ் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளைய கங்கை ஆண் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி…. ஆண் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி.. ஆண் : கனவுகளின் கதவு திறந்தது
நினைவுகளின் சிறகு முளைத்தது
கனவுகளின் கதவு திறந்தது
நினைவுகளின் சிறகு முளைத்தது
காதலே காதலே நீ வாழ்க பெண் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி….. ஆண் : தேகம் இரண்டு பாரம் குறைந்து
வானில் பறந்ததுவோ
வர வர பூமி மறைந்ததுவோ பெண் : காமன் இசைக்கும் நாதஸ்வரத்தின்
கீதம் முழங்கியதோ
அதில் பல பாவம் விளங்கியதோ ஆண் : கொடிமலர்கள் செவியினைப் போல் சாய்கிறதோ
இரு மனதின் மௌனமொழி கேட்கிறதோ
பெண் : பொன் மாலையிலே…
ஆண் : பூச்சிந்துதடி
பெண் : பூங்காற்றில் ஒரு
ஆண் : தேர் வந்ததடி
பெண் : மின்னும் மலர்விழி சங்கம் அது பல
ஆண் : கவிதைகள் வடித்தது இதழ் வரை இனித்தது பெண் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி பெண் : காதலர் பாட்டு காதினில் கேட்டு
பாட மறந்தனவோ
குயில்களும் காதல் புரிந்தனவோ ஆண் : ஈருடல் போர்த்து சேர்ந்ததும்
காற்று இடைவெளி தேடியதோ
நுழைந்திட இடமின்றி வாடியதோ பெண் : பூங்கொடியை மாங்கிளைதான் தாங்கியதோ
பொன்னுலகம் போக மனம் ஏங்கியதோ
பெண் : நூல் போன்ற இடை
ஆண் : ஏன் சோர்ந்ததடி
பெண் : பாலோடு மலர்
ஆண் : தேன் சேர்ந்ததடி
பெண் : பச்சை இலைகளில் மெத்தை அதில் பனி
துளிகளும் மயங்குது இரவென தயங்குது ஆண் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
பெண் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி ஆண் : கனவுகளின் கதவு திறந்தது
நினைவுகளின் சிறகு முளைத்தது
பெண் : கனவுகளின் கதவு திறந்தது
நினைவுகளின் சிறகு முளைத்தது
காதலே காதலே நீ வாழ்க இருவர் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி….

Similar Posts