Manathile Oru Paattu – College Pogum Penne Song Lyrics

Song: College Pogum Penne Song Lyrics

Lyricist: Manimudi

Movie: Manathile Oru Paattu


English Version

Singers : Mano and Sudharsan
Music by : Ilaya Gangai
Male : College pogum pennae

Naanum varattaa

Chorus : Naanum varattaa
Male : Hoi kaadhoram sangathi onnu

Naanum sollattaa

Chorus : Naanum sollattaa
Male : Aaththaa nee pogum padhai

Adhuve en kadhal paadhai

Kannaalae paaththaa pothum

Mayakkaththil yaeruthu botha

Magaraasi engala konjam thirumbi paarammma
Male : College pogum pennae

Naanum varattaa

Chorus : Naanum varattaa
Male : Kaadhoram sangathi onnu

Naanum sollattaa

Chorus : Naanum sollattaa
Male : Hoi hoi pookkalaalae

Paadhaiyondru poduvom

Paakkalaalae kavithai nooru paaduvom
Male : Pookkalaalae paadhaiyondru poduvom

Chorus : Poduvom

Male : Paakkalaalae kavithai nooru paaduvom

Chorus : Paaduvom
Male : Kamalahasanai pol

Aattam aadi suththuvom

Rainikanth pola

Style-a panni asaththuvom
Male : Engengae ponaa kooda

Angellaam naanga varuvom

Engengae ponaa kooda

Angellaam naanga varuvom

Chorus : Magaraasi engala konjam thirumbi paarammma
Male : College pogum pennae

Naanum varattaa

Chorus : Naanum varattaa
Male : Haa kaadhoram sangathi onnu

Naanum sollattaa

Chorus : Naanum sollattaa

Male : Ha
Male : Hoi neenga nenaichchaa

Naangalellaam romiyo

Neenga morachchaa

Nangalellaam saamiyo
Male : Neenga nenaichchaa naangalellaam Romeo

Chorus : Romeo

Male : Neenga morachchaa nangalellaam saamiyo

Chorus : Saamiyo
Male : Maruththaalum veruththaalum

Kadhal pannuvom

Neenga sirichchaalum morachchaalum

Thaajaa pannuvom
Male : Aahhhaa engengo ponaa kooda

Angellaam naanga varuvom

Engengo paarththaa kooda

Angellaam naanga Therivom

Chorus : Magaraasi engala konjam thirumbi paarammma
Male : College pogum pennae

Naanum varattaa

Chorus : Naanum varattaa
Male : Haa kaadhoram sangathi onnu

Naanum sollattaa

Chorus : Naanum sollattaa
Male : Aaththaa nee pogum paathai

Adhuvae en kadhal paathai

Kannaalae paaththaa pothum

Mayakkaththil yaeruthu botha

Magaraasi engala konjam thirumbi paarammma hoi

Magaraasi engala konjam thirumbi paarammma maammmaa
Chorus : Magaraasi engala konjam thirumbi paarammma
Male and Chorus :

Magaraasi engala konjam thirumbi paarammma

Magaraasi engala konjam thirumbi paarammma


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் சுதர்சன் இசையமைப்பாளர் : இளையகங்கை ஆண் : காலேஜ் போகும் பெண்ணே
நானும் வரட்டா…….
குழு : நானும் வரட்டா ஆண் : ஹோய் காதோரம் சங்கதி ஒன்னு
நானும் சொல்லட்டா……
குழு : நானும் சொல்லட்டா ஆண் : ஆத்தா நீ போகும் பாதை
அதுவே என் காதல் பாதை
கண்ணாலே பாத்தா போதும்
மயக்கத்தில் ஏறுது போத
மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா ஆண் : காலேஜ் போகும் பெண்ணே
நானும் வரட்டா…….
குழு : நானும் வரட்டா ஆண் : காதோரம் சங்கதி ஒன்னு
நானும் சொல்லட்டா……
குழு : நானும் சொல்லட்டா ஆண் : ஹோய் ஹோய் பூக்களாலே
பாதையொன்று போடுவோம்
பாக்களாலே கவிதை நூறு பாடுவோம் ஆண் : பூக்களாலே பாதையொன்று போடுவோம்
குழு : போடுவோம்
ஆண் : பாக்களாலே கவிதை நூறு பாடுவோம்
குழு : பாடுவோம் ஆண் : கமலஹாசனைப் போல்
ஆட்டம் ஆடி சுத்துவோம்
ரஜினிகாந்த போல
ஸ்டைல பண்ணி அசத்துவோம் ஆண் : எங்கெங்கே போனாக் கூட
அங்கெல்லாம் நாங்க வருவோம்
எங்கெங்கே பார்த்தாக் கூட
அங்கெல்லாம் நாங்க தெரிவோம்
குழு : மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா ஆண் : காலேஜ் போகும் பெண்ணே
நானும் வரட்டா…….
குழு : நானும் வரட்டா ஆண் : ஹா காதோரம் சங்கதி ஒன்னு
நானும் சொல்லட்டா……
குழு : நானும் சொல்லட்டா
ஆண் : ஹ ஆண் : ஹோய் நீங்க நெனச்சா
நாங்களெல்லாம் ரோமியோ
நீங்க மொறச்சா
நாங்களெல்லாம் சாமியோ ஆண் : நீங்க நெனச்சா நாங்களெல்லாம் ரோமியோ
குழு : ரோமியோ
ஆண் : நீங்க மொறச்சா நாங்களெல்லாம் சாமியோ
குழு : சாமியோ ஆண் : மறுத்தாலும் வெறுத்தாலும்
காதல் பண்ணுவோம்
நீங்க சிரிச்சாலும் மொறச்சாலும்
தாஜா பண்ணுவோம் ஆண் : ஆஹ்ஹ்ஹா எங்கெங்கே போனாக் கூட
அங்கெல்லாம் நாங்க வருவோம்
எங்கெங்கே பார்த்தாக் கூட
அங்கெல்லாம் நாங்க தெரிவோம்
குழு : மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா ஆண் : ஹோய் காலேஜ் போகும் பெண்ணே
நானும் வரட்டா…….
குழு : நானும் வரட்டா ஆண் : ஹா காதோரம் சங்கதி ஒன்னு
நானும் சொல்லட்டா……
குழு : நானும் சொல்லட்டா ஆண் : ஆத்தா நீ போகும் பாதை
அதுவே என் காதல் பாதை
கண்ணாலே பாத்தா போதும்
மயக்கத்தில் ஏறுது போத
மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா ஹோய்
மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா மாம்ம்ம்மா குழு : மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா ஆண் மற்றும் குழு :
மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா
மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா…..

Similar Posts