Manathile Oru Paattu – Kanne Azhagiya Kanne Song Lyrics

Song: Kanne Azhagiya Kanne Song Lyrics

Lyricist: Sembaiah

Movie: Manathile Oru Paattu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : Ilaya Gangai
Male : Kannae azhagiya kannae

Kamban karpanai pennae
Male : Kannae azhagiya kannae

Kamban karpanai pennae

Kannae azhagiya kannae

Kamban karpanai pennae
Male : Paaraamal vizhigalum thoongaathu

Pesaamal en manam thaangaathu

Kanavilum ninaivilum un mugam theriyaathu
Female : Kannaa manmatha kannaa

Kadhal dhesaththu mannaa
Male : Ananatha vellam ingae aaraaga odum

Female : Aasaikku penmai angae anai pottu moodum

Male : Ananatha vellam ingae aaraaga odum

Female : Aasaikku penmai angae anai pottu moodum
Male : Idhazhgalil oorum inba thaen virunthaagum

Female : Parugidum pothu penmai naanaththil odum
Male : Poo meani….

Female : Thaangaathu….

Male : Ennaasai….

Female : Theeraathu…

Male : Pidivaatham

Female : Maaraathu

Male : Manmaanaal

Female : Thappaethu

Male : Kanavilum ninaivilum un mugam theriyuthu
Male : Kannae azhagiya kannae

Kamban karpanai pennae

Female : Kannaa manmatha kannaa

Kadhal dhesaththu mannaa
Male : Paaraamal vizhigalum thaangaathu

Female : Pesaamal en manam thaangaathu

Male : Kanavilum ninaivilum un mugam theriyaathu
Female : Kannaa manmatha kannaa

Male : Kannae azhagiya kannae


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையகங்கை ஆண் : கண்ணே அழகிய கண்ணே
கம்பன் கற்பனை பெண்ணே…. ஆண் : கண்ணே அழகிய கண்ணே
கம்பன் கற்பனை பெண்ணே
கண்ணே அழகிய கண்ணே
கம்பன் கற்பனை பெண்ணே ஆண் : பாராமல் விழிகளும் தூங்காது
பேசாமல் என் மனம் தாங்காது
கனவிலும் நினைவிலும்
உன் முகம் தெரியுது பெண் : கண்ணா மன்மத கண்ணா
காதல் தேசத்து மன்னா ஆண் : ஆனந்த வெள்ளம் இங்கே ஆறாக ஓடும்
பெண் : ஆசைக்கு பெண்மை அங்கே அணை போட்டு மூடும்
ஆண் : ஆனந்த வெள்ளம் இங்கே ஆறாக ஓடும்
பெண் : ஆசைக்கு பெண்மை அங்கே அணை போட்டு மூடும் ஆண் : இதழ்களில் ஊறும் இன்ப தேன் விருந்தாகும்
பெண் : பருகிடும் போது பெண்மை நாணத்தில் ஒடும் ஆண் : பூமேனி……
பெண் : தாங்காது……
ஆண் : என்னாசை……
பெண் : தீராது……
ஆண் : பிடிவாதம்……
பெண் : மாறாது……
ஆண் : மணமானால்……
பெண் : தப்பேது……
ஆண் : கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது பெண் : கண்ணா மன்மத கண்ணா
காதல் தேசத்து மன்னா பெண் : காலங்கள் தோறும் எந்தன் காதல்தான் வாழும்
ஆண் : ராகங்கள் பாடும் நெஞ்சம் காலத்தை மாற்றும்
பெண் : காலங்கள் தோறும் எந்தன் காதல்தான் வாழும்
ஆண் : ராகங்கள் பாடும் நெஞ்சம் காலத்தை மாற்றும் பெண் : மோகத்தை தேடும் அன்பே பாதையை மாற்று
ஆண் : பாதையை மாற்றும் பெண்ணே மாலையை சூட்டு பெண் : நேரங்கள்……
ஆண் : கூடட்டும்……
பெண் : சொந்தங்கள்……
ஆண் : வாழ்த்தட்டும்
பெண் : உள்ளங்கள்……
ஆண் : சேரட்டும்……
பெண் : மேளங்கள்……
ஆண் : கொட்டட்டும்
பெண் : கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது ஆண் : கண்ணே அழகிய கண்ணே
கம்பன் கற்பனை பெண்ணே
பெண் : கண்ணா மன்மத கண்ணா
காதல் தேசத்து மன்னா ஆண் : பாராமல் விழிகளும் தூங்காது
பெண் : பேசாமல் என் மனம் தாங்காது
ஆண் : கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது பெண் : கண்ணா மன்மத கண்ணா……
ஆண் : கண்ணே அழகிய கண்ணே……