Manathile Oru Paattu – Manathil Oru Paattu Song Lyrics

Song: Manathil Oru Paattu Song Lyrics

Lyricist: Gnanamozhi

Movie: Manathile Oru Paattu


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilaya Gangai
Male : Oo…oo….ooh oo….oo…ooh oo….oohh…
Male : Manathil oru paattu adhai marakkamudiyumaa

Manathil oru paattu adhai marakkamudiyumaa

Vizhiyil vazhiyum aruvi neerum

Kavalai theerkkumaa iru uyiirai saerkkumaa
Male : Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa…
Male : {Nadhiyum muzhumadhiyum

En ninaivil thondruthae

Ilamanathinil varum kanavugal

Enai vaattiduthae} (2)
Male : {Adadaa idhuthaan oru kaddhal dheepamaa

Dhinamum thodarum oru deva saabamaa} (2)
Male : Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa…
Male : {Nizhalaa idhu nija

Naan ninaiththu paarkkiraen

Oli piranthathum irul marainthidum

Idhuthaan muraiyae} (2)
Male : {Uyirae unaravae idhu kadhal raajiyam

Payanam thodarum idhu vedha vaakkiyam} (2)
Male : Manathil oru paattu adhai marakkamudiyumaa

Manathil oru paattu adhai marakkamudiyumaa

Vizhiyil vazhiyum aruvi neerum

Kavalai theerkkumaa iru uyiirai saerkkumaa
Male : Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa…


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மின்மினி இசையமைப்பாளர் : இளையகங்கை ஆண் : ஓ…..ஓ….ஒஹ் ஓ…..ஓ….ஒஹ் ஓ…..ஓஒஹ்.. ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
விழியில் வழியும் அருவி நீரும்
கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா…ஆ…. ஆண் : {நதியும் முழுமதியும்
என் நினைவில் தோன்றுதே
இளமனதினில் வரும் கனவுகள்
எனை வாட்டிடுதே} (2) ஆண் : {அடடா இதுதான் ஒரு காதல் தீபமா
தினமும் தொடரும் ஒரு தேவ சாபமா} (2) ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா…..ஆ….. ஆண் : {நிழலா இது நிஜமா
நான் நினத்து பார்க்கிறேன்
ஒளி பிறந்ததும் இருள் மறைந்திடும்
இதுதான் முறையே} (2) ஆண் : {உயிரே உணர்வே இது காதல் ராஜ்ஜியம்
பயணம் தொடரும் இது வேத வாக்கியம்} (2)
ஆஅ…..ஆ…..ஆ…… ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
விழியில் வழியும் அருவி நீரும்
கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா…..ஆ…..