Manathile Oru Paattu – Oru Kaadhal Raagam Song Lyrics

Song: Oru Kaadhal Raagam Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Manathile Oru Paattu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Minmini
Music by : Ilaya Gangai
Male : Oru kadhal raagam naan paaduvaen

Urangaamal yaagam naan seigiraen
Male : Nilave malarae uyirae urave

Ennai nerungi vaa

Unaiththaan ninaiththaen

Manathai koduthaen sontham kondu vaa
Male : Oru kadhal raagam naan paaduvaen

Urangaamal yaagam naan seigiraen
Male : Nilave malarae uyirae urave

Ennai nerungi vaa

Unaiththaan ninaiththaen

Manathai koduthaen sontham kondu vaa
Male : Oru kadhal raagam naan paaduvaen

Urangaamal yaagam naan seigiraen
Male : Vaanamennum paadhai thannil odum nilave

Enthan nenil endrum thondrum unthan mugamae

Thendral vanthu theendum inbam kodi sugamae

Sonthamaaga naan paadum pudhiya raagamae
Male : Kann imakkaatha vizhaigal

Manmathan thoduththa kanaigal

Thaen sinthum idhazhgal mella

Adhu pesum mozhigal

Paavaiyae bodhaiyae en raathaiyae
Male : Oru kadhal raagam naan paaduvaen

Urangaamal yaagam naan seigiraen
Male : Poovai pola ennai paarththu

Neeyum siriththaai

Paarvaiyaalae kadhal valaiyai

Mella viriththaai
Male : Paarkka paarkka nenjam yaenga

Pazhaga thudiththaen

Paavai unnai thaanae naanum

Dhinamum ninaththaen
Male : Un mugam paarththaen maanae

En vizhi pooththaen naanae

Unakkagaththaanae naan uyir vaazhgindrenae

Paavaiyae bethaiyae en raathaiyae
Male : Oru kadhal raagam naan paaduvaen

Urangaamal yaagam naan seigiraen
Male : Nilave malarae uyirae urave

Ennai nerungi vaa

Unaiththaan ninaiththaen

Manathai koduthaen sontham kondu vaa
Male : Oru kadhal raagam naan paaduvaen

Urangaamal yaagam naan seigiraen


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மின்மினி இசையமைப்பாளர் : இளையகங்கை ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன்
உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்….. ஆண் : நிலவே மலரே உயிரே உறவே
என்னை நெருங்கி வா
உனைத்தான் நினைத்தேன்
மனதை கொடுத்தேன் சொந்தம் கொண்டு வா…. ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன்
உறங்காமல் யாகம் நான் செய்கிறேன் ஆண் : நிலவே மலரே உயிரே உறவே
என்னை நெருங்கி வா
உனைத்தான் நினைத்தேன்
மனதை கொடுத்தேன் சொந்தம் கொண்டு வா…. ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன்
உறங்காமல் யாகம் நான் செய்கிறேன் ஆண் : வானமென்னும் பாதை தன்னில் ஓடும் நிலவே
எந்தன் நெஞ்சில் என்றும் தோன்றும் உந்தன் முகமே
தென்றல் வந்து தீண்டும் இன்பம் கோடி சுகமே
சொந்தமாக நான் பாடும் புதிய ராகமே ஆண் : கண் இமைக்காத விழிகள்
மன்மதன் தொடுத்த கணைகள்
தேன் சிந்தும் இதழ்கள் மெல்ல
அது பேசும் மொழிகள்
பாவையே பேதையே என் ராதையே ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன்
உறங்காமல் யாகம் நான் செய்கிறேன் ஆண் : பூவைப் போல என்னைப் பார்த்து
நீயும் சிரித்தாய்
பார்வையாலே காதல் வலையை
மெல்ல விரித்தாய் ஆண் : பார்க்க பார்க்க நெஞ்சம் ஏங்க
பழகத் துடித்தேன்
பாவை உன்னைத் தானே நானும்
தினமும் நினைத்தேன் ஆண் : உன் முகம் பார்த்தேன் மானே
என் விழிப் பூத்தேன் நானே
உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கின்றேனே
பாவையே பேதையே என் ராதையே ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன்
உறங்காமல் யாகம் நான் செய்கிறேன் ஆண் : நிலவே மலரே உயிரே உறவே
என்னை நெருங்கி வா
உனைத்தான் நினைத்தேன்
மனதை கொடுத்தேன் சொந்தம் கொண்டு வா…. ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன்
உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்….