Mangala Nayagi – Mappillai Mappillai Song Lyrics

Song: Mappillai Mappillai Song Lyrics

Lyricist: Vaali

Album: Mangala Nayagi


English Version

Singers : P. Susheela and T. M. Soundararajan
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Female : Mappillai mappillai

Mannaangatti thoppula

Mappillai mappillai

Mannaangatti thoppula
Female : Akka ponnu nenappulae

Aiyyo paavam sappidalae

Akka ponnu nenappulae

Aiyyo paavam sappidalae
Female : Ettu kattalai ingundu

Istappattaal pennunduu

Ettu kattalai ingundu

Istappattaal pennunduu

Sammathamaa….sol…..sammathamaa
Male : Aduppadi velai seithida maattaal ponnu

Aiyya idhuthaan engal kattalai onnu
Male : Naan aduppoothuven

Naaan aduppoothuven sambhar rasam seiguven

Nalla parimaaruven naan beeman thambi
Female : Innoru pennai paarththaal thandanaiyundu

Aiyyaa idhuthaan engal kattalai irandu
Male : Enthan samsaarame rambai avathaaramae

Manam maaraathammaa naan raman thambi
Female : Mappillai mappilli

Mannaangatti thoppula
Female : Akka ponnu nenappulae

Aiyyo paavam sappidalae
Female : Ettu kattalai ingundu

Istappattaal pennunduu

Sammathamaa….sol…..sammathamaa
Female : Manaiviyin selai thovuchchu podanum aanu

Aiyyaa idhuthaan engal kattalai moonu
Male : Aahaa melaadaikal joli paavadaigal

Naanae thovaipenammaa

Aahaa melaadaikal joli paavadaigal

Naanae thovaipenammaa

Adhuthaanae inbam
Female : Pillai piranthaal thottil aattura aalu

Needhaan aiyyaa idhuthaan kattalai naalu
Male : Naan thaalaattuven

Naan thaalaattuven thottu seeraattuven

Putti paaloottuven naan aayaa aavaen
Female : Mappillai mappilli

Mannaangatti thoppula
Female : Akka ponnu nenappulae

Aiyyo paavam sappidalae
Female : Ettu kattalai ingundu

Istappattaal pennunduu

Sammathamaa….sol…..sammathamaa
Female : Kuttram sonnaal kothikkum akkaa nenju

Oththu poganum idhuthaan kattalai anju
Male : Naan edhirvaadhamae vetti pidivaathamo

Summaa adhikaaramo siyya maattaenammaa
Female : Aiyyaa idhuthaan aaru yaezhu ettu

Kattalai paakki kettu thaaliyai kattu

Adhu ettaagattum ettu nooraagattum

Solla thevaiyillai

Naan manaiviyin thaasan
Female : Mappillai mappilli

Male : Oo ho

Female : Mannaangatti thoppula

Male : Aahaa
Female : Akka ponnu nenappulae

Male : Oh ho

Female : Aiyyo paavam sappidalae
Female : Ettu kattalai ingundu

Male : Aahaa

Female : Istappattaal pennunduu

Male : Oo ho

Female : Sammathamaa….sol…..sammathamaa

Male : Hmmm


Tamil Version

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புல
மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புல பெண் : அக்கா பொண்ணு நெனப்புலே
ஐயோ பாவம் சாப்பிடலே
அக்கா பொண்ணு நெனப்புலே
ஐயோ பாவம் சாப்பிடலே பெண் : எட்டு கட்டளை இங்குண்டு
இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
எட்டு கட்டளை இங்குண்டு
இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
சம்மதமா……சொல்……சம்மதமா ஆண் : அடுப்படி வேலை செய்திட மாட்டாள் பொண்ணு
அய்யா இதுதான் எங்கள் கட்டளை ஒன்னு ஆண் : நான் அடுப்பூதுவேன்
நான் அடுப்பூதுவேன் சாம்பார் ரசம் செய்குவேன்
நல்லா பரிமாறுவேன் நான் பீமன் தம்பி….. பெண் : இன்னொரு பெண்ணை பார்த்தால் தண்டனையுண்டு
அய்யா இதுதான் எங்கள் கட்டளை இரண்டு ஆண் : எந்தன் சம்சாரமே ரம்பை அவதாரமே
மனம் மாறாதம்மா நான் ராமன் தம்பி….. பெண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புல பெண் : அக்கா பொண்ணு நெனப்புலே
ஐயோ பாவம் சாப்பிடலே பெண் : எட்டு கட்டளை இங்குண்டு
இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
சம்மதமா……சொல்……சம்மதமா பெண் : மனைவியின் சேலை தோச்சுப் போடணும் ஆணு
அய்யா இதுதான் எங்கள் கட்டளை மூணு ஆண் : ஆஹா மேலாடைகள் சோளி பாவாடைகள்
நானே தோய்ப்பேனம்மா
ஆஹா மேலாடைகள் சோளி பாவாடைகள்
நானே தோய்ப்பேனம்மா
அதுதானே இன்பம் பெண் : பிள்ளை பிறந்தால் தொட்டில் ஆட்டுற ஆளு
நீதான் ஐயா இதுதான் கட்டளை நாலு ஆண் : நான் தாலாட்டுவேன்………………..
நான் தாலாட்டுவேன் தொட்டு சீராட்டுவேன்
புட்டிப் பாலூட்டுவேன் நான் ஆயா ஆவேன் பெண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புல பெண் : அக்கா பொண்ணு நெனப்புலே
ஐயோ பாவம் சாப்பிடலே பெண் : எட்டு கட்டளை இங்குண்டு
இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
சம்மதமா……சொல்……சம்மதமா பெண் : குற்றம் சொன்னால் கொதிக்கும் அக்கா நெஞ்சு
ஒத்துப் போகணும் இதுதான் கட்டளை அஞ்சு ஆண் : நான் எதிர்வாதமோ வெட்டி பிடிவாதமோ
சும்மா அதிகாரமோ செய்ய மாட்டேனம்மா பெண் : அய்யா இதுதான் ஆறு ஏழு எட்டு
கட்டளை பாக்கி கேட்டு தாலியைக் கட்டு
அது எட்டாகட்டும் எட்டு நூறாகட்டும்
சொல்ல தேவையில்லை
நான் மனைவியின் தாசன்…… குழு : மாப்பிள்ளை மாப்பிள்ளை
ஆண் : ஓ ஹோ
குழு : மண்ணாங்கட்டி தோப்புல
ஆண் : ஆஹா பெண் : அக்கா பொண்ணு நெனப்புலே
ஆண் : ஒஹ் ஹோ
பெண் : ஐயோ பாவம் சாப்பிடலே பெண் : எட்டு கட்டளை இங்குண்டு
ஆண் : ஆஹா
பெண் : இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
ஆண் : ஓ ஹோ
பெண் : சம்மதமா……சொல்……சம்மதமா
ஆண் : ஹ்ம்ம்

Similar Posts