Mangala Nayagi – Oh Mamma Dear Mamma Song Lyrics

Song: Oh Mamma Dear Mamma Song Lyrics

Lyricist: Vaali

Album: Mangala Nayagi


English Version

Singers : P. Susheela and S. P. Sailaja
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Female : Vinn padaiththaan mann padaiththaan

Pala kodi uyir padaiththaan

Padaiththum oru perumaiyillai en ninaiththaan

Maru kanamae iraivan thaayai padaiththaan

Iraivan thaayai padaiththaan
Female : Oo…..mammaa dear mammaa

Unathandri oru dheivam illai

Naam moovar oru thaayin pillai

Piriyaamal uravaadum killai

We love you we wish you happy birth day to you
Female : Oo…..mammaa dear mammaa

Unathandri oru dheivam illai

Naam moovar oru thaayin pillai

Piriyaamal uravaadum killai

Chorus : We love you we wish you happy birth day to you
Female : Anbil nee aagaaya gangai

Panbil nee seedhaavin thangai

Nee enna sonnaalum vedham

Amma un thaalaattum geedham

Uravu virumbum varangal

Alikkum thaayin karangal

Chorus : We love you we wish you happy birth day to you
Female : Oo…..mammaa dear mammaa

Unathandri oru dheivam illai
Female : Kanneeril neeraadi nindraai

Panneeril neeraada naangal

Thunbaththai poraadi vendraai

Inbaththai kondaada naangal

Nandri Uraikka ninaiththom

Oru vaarththaiyindri thaviththom

Chorus : We love you we wish you happy birth day to you
Chorus : Oo…..mammaa dear mammaa

Unathandri oru dheivam illai

Naam moovar oru thaayin pillai

Piriyaamal uravaadum killai

We love you we wish you happy birth day to you

happy birth day to you


Tamil Version

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : விண் படைத்தான் மண் படைத்தான்
பல கோடி உயிர் படைத்தான்
படைத்தும் ஒரு பெருமையில்லை என நினைத்தான்
மறு கணமே இறைவன் தாயை படைத்தான்
இறைவன் தாயை படைத்தான்…… பெண் : ஓ…….மம்மா டியர் மம்மா
உனதன்றி ஒரு தெய்வம் இல்லை
நாம் மூவர் ஒரு தாயின் பிள்ளை
பிரியாமல் உறவாடும் கிள்ளை
வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ பெண் : ஓ…….மம்மா டியர் மம்மா
உனதன்றி ஒரு தெய்வம் இல்லை
நாம் மூவர் ஒரு தாயின் பிள்ளை
பிரியாமல் உறவாடும் கிள்ளை
குழு : வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ பெண் : அன்பில் நீ ஆகாய கங்கை
பண்பில் நீ சீதாவின் தங்கை
நீ என்ன சொன்னாலும் வேதம்
அம்மா உன் தாலாட்டு கீதம்
உறவு விரும்பும் வரங்கள்
அளிக்கும் தாயின் கரங்கள்
குழு : வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ குழு : ஓ…….மம்மா டியர் மம்மா
உனதன்றி ஒரு தெய்வம் இல்லை பெண் : ஒன்றல்ல ஏழேழு ஜென்மம்
நீ எங்கள் தாயாக வேண்டும்
இன்றல்ல எந்நாளும் நாங்கள்
நீ கொஞ்சும் சேயாக வேண்டும்
நமக்குள் இருக்கும் பாசம்
மணக்கும் மல்லிகை வாசம்
குழு : வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ குழு : ஓ…….மம்மா டியர் மம்மா
உனதன்றி ஒரு தெய்வம் இல்லை பெண் : கண்ணீரில் நீராடி நின்றாய்
பன்னீரில் நீராட நாங்கள்
துன்பத்தை போராடி வென்றாய்
இன்பத்தை கொண்டாட நாங்கள்
நன்றி உரைக்க நினைத்தோம்
ஒரு வார்த்தையின்றி தவித்தோம்
குழு : வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ குழு : ஓ…….மம்மா டியர் மம்மா
உனதன்றி ஒரு தெய்வம் இல்லை
நாம் மூவர் ஒரு தாயின் பிள்ளை
பிரியாமல் உறவாடும் கிள்ளை
வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ
ஹேப்பி பர்த்டே டூ யூ