Mangala Nayagi – Vadivelane Sivabalane Song Lyrics

Song: Vadivelane Sivabalane Song Lyrics

Lyricist: Vaali

Album: Mangala Nayagi


English Version

Singer : P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Female : Vadivelanae sivabalanae

Thirumaalin marumaganae

Vadivelanae sivabalanae

Thirumaalin marumaganae
Female : Pazhaniyam padhiyinil iruppavanae

Adiyavan thuyaragalai thaduppavanae
Female : Vadivelanae sivabalanae

Thirumaalin marumaganae
Female : Thuyar kadhai en vaazhvil

Thodarkathai endraanaal

Kandum kaanaatha kolam enna

Thuyar kadhai en vaazhvil

Thodarkathai endraanaal

Kandum kaanaatha kolam enna
Female : Alai kadal siru odam puyal vasam thadumaara

Vanthu kaavaatha maayam enna
Female : Devanae ariyaayo thaayin ullam

Neeyum oru thaayin pillaithaan

Devanae ariyaayo thaayin ullam

Neeyum oru thaayin pillaithaan

Un manam nalla ponmanam alla

Kal manam endrum arinthaenae
Female : Vadivelanae sivabalanae

Thirumaalin marumaganae
Female : Oru malar kaniyaamal karugida vidalaamo

Annai naan seitha paavam enna

Oru malar kaniyaamal karugida vidalaamo

Annai naan seitha paavam enna

Anuthinam alangaaram aaraththi abhishegam

Yaavum naan seithu laabam enna
Female : Velodu mayil meedhu odi vanthu

Pillai noi theerkka vendumae

Velodu mayil meedhu odi vanthu

Pillai noi theerkka vendumae

Shanmuganaathaa innarul nee thaa

Panniru kangal malaraathaa
Female : Vadivelanae sivabalanae

Thirumaalin marumaganae


Tamil Version

பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : வடிவேலனே சிவபாலனே
திருமாலின் மருமகனே
வடிவேலனே சிவபாலனே
திருமாலின் மருமகனே பெண் : பழனியம் பதியினில் இருப்பவனே
அடியவர் துயர்களை தடுப்பவனே….. பெண் : வடிவேலனே சிவபாலனே
திருமாலின் மருமகனே பெண் : துயர் கதை என் வாழ்வில்
தொடர்கதை என்றானால்
கண்டும் காணாத கோலம் என்ன
துயர் கதை என் வாழ்வில்
தொடர்கதை என்றானால்
கண்டும் காணாத கோலம் என்ன பெண் : அலைக் கடல் சிறு ஓடம் புயல் வசம் தடுமாற
வந்து காவாத மாயம் என்ன பெண் : தேவனே அறியாயோ தாயின் உள்ளம்
நீயும் ஒரு தாயின் பிள்ளைதான்…..
தேவனே அறியாயோ தாயின் உள்ளம்
நீயும் ஒரு தாயின் பிள்ளைதான்…..
உன் மனம் நல்ல பொன்மனம் அல்ல
கல் மனம் என்று அறிந்தேனே… பெண் : வடிவேலனே சிவபாலனே
திருமாலின் மருமகனே பெண் : ஒரு மலர் கனியாமல் கருகிட விடலாமோ
அன்னை நான் செய்த பாவம் என்ன
ஒரு மலர் கனியாமல் கருகிட விடலாமோ
அன்னை நான் செய்த பாவம் என்ன
அனுதினம் அலங்காரம் ஆரத்தி அபிஷேகம்
யாவும் நான் செய்து லாபம் என்ன பெண் : வேலோடு மயில் மீது ஓடி வந்து
பிள்ளை நோய் தீர்க்க வேண்டுமே
வேலோடு மயில் மீது ஓடி வந்து
பிள்ளை நோய் தீர்க்க வேண்டுமே
ஷண்முகநாதா இன்னருள் நீ தா
பன்னிரு கண்கள் மலராதா…. பெண் : வடிவேலனே சிவபாலனே
திருமாலின் மருமகனே