Mangudi Minor – Aeru Pudicha Song Lyrics

Song: Aeru Pudicha Song Lyrics

Lyricist: Vaali

Album: Mangudi Minor


English Version

Singer : T. M. Soundararajan
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Male : Yaeru pudicha aa aa haan

Yaeru pudicha kaigal irukku

Ingae mothaathae

Yaeththam pottu paaththavandaa naan

Aattam podaathae
Male : Ennai unakku theriyaathae

Evanum yaeikka mudiyaathe

Yaeru pudicha kaigal irukku

Ingae mothaathae
Male : Yaeru pudicha kaigal irukku

Ingae mothaathae

Yaeththam pottu paaththavandaa naan

Aattam podaathae
Male : Kazhuvura neeril nazhuvura meenu

Naanthaandaa…oo….oo…oo…

Kanniya vacha thanniya

Kaattum maanthaanda
Male : Kazhuvura neeril nazhuvura meenu

Naanthaandaa…oo….oo…oo…

Kanniya vacha thanniya

Kaattum maanthaanda
Male : Kelungappa yaarukku

Maanam undu eenam undu

Maaru thatti vaangappa
Male : Yaeru pudicha kaigal irukku

Ingae mothaathae

Yae…yae….yaeththam pottu paaththavandaa naan

Aattam podaathae
Male : Pattanam ippadi kettathu ellaam yaaraalae

Thuttu irunthu kottamadikkum peraalae

Pattanam ippadi kettathu ellaam yaaraalae

Thuttu irunthu kottamadikkum peraalae
Male : Sonnaa kelunga yaezhaikku kaalam ippa

Neram ippa aanavaththil adaathae
Male : Yaeru pudicha aa aa haan

Yaeru pudicha kaigal irukku

Ingae mothaathae

Yaeththam pottu paaththavandaa naan

Aattam podaathae
Male : Ennai unakku theriyaathae

Evanum yaeikka mudiyaathe

Yaeru pudicha kaigal irukku

Ingae mothaathae
Male : Yaeru pudicha kaigal irukku

Ingae mothaathae

Yaeththam pottu paaththavandaa naan

Aattam podaathae


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஏரு புடிச்ச ஆ ஆ ஹான்
ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே
ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான்
ஆட்டம் போடாதே ஆண் : என்னை உனக்கு தெரியாதே
எவனும் ஏய்க்க முடியாதே
ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே… ஆண் : ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே
ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான்
ஆட்டம் போடாதே ஆண் : கழுவுற நீரில் நழுவுற மீனு
நான்தாண்டா ஓ…ஓ….ஒ..
கண்ணிய வச்சா தண்ணியக்
காட்டும் மான்தாண்டா ஆண் : கழுவுற நீரில் நழுவுற மீனு
நான்தான்டா ஓ…ஓ….ஒ..
கண்ணிய வச்சா தண்ணியக்
காட்டும் மான்தாண்டா ஆண் : கேளுங்கப்பா யாருக்கு
மானம் உண்டு ஈனம் உண்டு
மாருத் தட்டி வாங்கப்பா……. ஆண் : ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே
ஏ…ஏ…..ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான்
ஆட்டம் போடாதே ஆண் : பட்டணம் இப்படி கேட்டது எல்லாம் யாராலே
துட்டு இருந்து கொட்டமடிக்கும் பேராலே
பட்டணம் இப்படி கேட்டது எல்லாம் யாராலே
துட்டு இருந்து கொட்டமடிக்கும் பேராலே ஆண் : சொன்னா கேளுங்க ஏழைக்கு காலம் இப்ப
நேரம் இப்ப ஆணவத்தில் ஆடாதே……… ஆண் : ஏரு புடிச்ச ஆ ஆ ஹான்
ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே
ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான்
ஆட்டம் போடாதே ஆண் : என்னை உனக்கு தெரியாதே
எவனும் ஏய்க்க முடியாதே
ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே… ஆண் : ஏரு புடிச்ச கைகள் இருக்கு
இங்கே மோதாதே
ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான்
ஆட்டம் போடாதே