Mangudi Minor – En Kaiyil Irupathu Song Lyrics

Song: En Kaiyil Irupathu Song Lyrics

Lyricist: Vaali

Album: Mangudi Minor


English Version

Singer : P. Susheela
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Female : En kayil iruppathu kathi

Oru koottam iruppathu suththi

Naan kadhal kalaigalai kotti

Kaana thudippathu vettri
Female : Poovo ponno yaetho onnu

Pennaai valarnthathu

Velo vaalo yaedho onnu

Pennaai malarnthathu

Ninaiththathai nadaththiyae mudippaval
Female : En kaiyil iruppathu kathi

Oru koottam iruppathu suththi

Naan kadhal kalaigalai kotti kotti kotti

Kaana thudippathu vettri
Female : Poovo ponno yaetho onnu

Pennaai valarnthathu

Velo vaalo yaedho onnu

Pennaai malarnthathu

Ninaiththathai nadaththiyae mudippaval
Female : En kaiyil iruppathu kathi

Oru koottam iruppathu suththi
Female : Thaenil konjam paalil konjam udhattilae

Oorum aaraai odum intha sirippilae

Noolil nindru aadum idai vanappilae

Yaedho oru bodhai varum anaippilae
Female : Yaaro sonnaar paaraattinaar

Saei pol ennai thaalaattinaar

Ingae en sorkkam

Irukkuthu azhaikkuthu vaa vaa
Female : En kaiyil iruppathu kathi

Oru koottam iruppathu suththi

Naan kadhal kalaigalai kotti kotti kotti

Kaana thudippathu vettri
Female : Poovo ponno yaetho onnu

Pennaai valarnthathu

Velo vaalo yaedho onnu

Pennaai malarnthathu

Ninaiththathai nadaththiyae mudippaval
Female : En kaiyil iruppathu kathi

Oru koottam iruppathu suththi
Female : Kaalam idhu kaalam idhu ninaikkalaam

Manjal tharum thaiyal mugam inikkalaam
Female : Kannil bodhai undaal varum

Pennil bodhai kandal varum

Inthaa pon muththam kodukkalaam

Edukkalaam vaa vaa….
Female : En kaiyil iruppathu kathi

Oru koottam iruppathu suththi

Naan kadhal kalaigalai kotti kotti kotti

Kaana thudippathu vettri
Female : Poovo ponno yaetho onnu

Pennaai valarnthathu

Velo vaalo yaedho onnu

Pennaai malarnthathu

Ninaiththathai nadaththiyae mudippaval
Female : En kaiyil iruppathu kathi

Oru koottam iruppathu suththi…..aa….


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி
நான் காதல் கலைகளை கொட்டி
காணத் துடிப்பது வெற்றி….. பெண் : பூவோ பொன்னோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் வளர்ந்தது
வேலோ வாளோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் மலர்ந்தது
நினைத்ததை நடத்தியே முடிப்பவள் பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி
நான் காதல் கலைகளை கொட்டி கொட்டி கொட்டி
காணத் துடிப்பது வெற்றி….. பெண் : பூவோ பொன்னோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் வளர்ந்தது
வேலோ வாளோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் மலர்ந்தது
நினைத்ததை நடத்தியே முடிப்பவள் பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி பெண் : தேனில் கொஞ்சம் பாலில் கொஞ்சம் உதட்டிலே
ஊரும் ஆறாய் ஓடும் இந்த சிரிப்பிலே
நூலில் நின்று ஆடும் இடை வனப்பிலே
ஏதோ ஒரு போதை வரும் அணைப்பிலே பெண் : யாரோ சொன்னார் பாராட்டினார்
சேய் போல் என்னை தாலாட்டினார்
இங்கே என் சொர்க்கம்
இருக்குது அழைக்குது வா வா….. பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி
நான் காதல் கலைகளை கொட்டி கொட்டி கொட்டி
காணத் துடிப்பது வெற்றி….. பெண் : பூவோ பொன்னோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் வளர்ந்தது
வேலோ வாளோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் மலர்ந்தது
நினைத்ததை நடத்தியே முடிப்பவள் பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி பெண் : காலம் இது காலம் இது நினைக்கலாம்
மஞ்சள் தரும் தையல் முகம் இனிக்கலாம் பெண் : கண்ணில் போதை உண்டால் வரும் .
பெண்ணில் போதை கண்டால் வரும்
இந்தா பொன் முத்தம் கொடுக்கலாம்
எடுக்கலாம் வா வா…… பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி
நான் காதல் கலைகளை கொட்டி கொட்டி கொட்டி
காணத் துடிப்பது வெற்றி….. பெண் : பூவோ பொன்னோ ஏதோ ஒண்ணு
பெண்ணாய் வளர்ந்தது
வேலோ வாளோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் மலர்ந்தது
நினைத்ததை நடத்தியே முடிப்பவள் பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி….ஆ….