Mani Magudam – Naan Vantha Pathai Song Lyrics

Song: Naan Vantha Pathai Song Lyrics

Lyricist: Vaali

Album: Mani Magudam


English Version

Singer : T. M. Soundarajan
Music by : R. Sudharsanam
Lyrics by : Vaali
Male : Naan vandha paadhai maan vandhadhu

Thaen thandha bodhai yen thandhadhu

Kann endra vaasal kadhavai thirandhu

Penn endra deivam munn nindrathu
Male : Naan vandha paadhai maan vandhadhu

Thaen thandha bodhai yen thandhadhu

Kann endra vaasal kadhavai thirandhu

Penn endra deivam munn nindrathu
Male : Kavi ondru solla porul thedugindren

Oru vaarthai uruvaaga thadumaarugindren
Male : Kavi ondru solla porul thedugindren

Oru vaarthai uruvaaga thadumaarugindren

Neerodai vandhu paayadha nilamaam

Neerodai vandhu paayadha nilamaam

Nizhal megam oru podhum thazhuvaadha nilavaam
Male : Naan vandha paadhai maan vandhadhu

Thaen thandha bodhai yen thandhadhu

Kann endra vaasal kadhavai thirandhu

Penn endra deivam munn nindrathu
Male : Idai endra kodiyin nadai kaana vendum

Idhazhoram inneram pani peiya vendum
Male : Idai endra kodiyin nadai kaana vendum

Idhazhoram inneram pani peiya vendum

Iravendra palli vaaendru solli

Iravendra palli vaaendru solli

Uravendra kalvi naan sollavaa
Male : Naan vandha paadhai maan vandhadhu

Thaen thandha bodhai yen thandhadhu

Kann endra vaasal kadhavai thirandhu

Penn endra deivam munn nindrathu


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது ஆண் : கவி ஒன்று சொல்ல பொருள் தேடுகின்றேன்
ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன் ஆண் : கவி ஒன்று சொல்ல பொருள் தேடுகின்றேன்
ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன்
நீரோடை வந்து பாயாத நிலமாம்
நீரோடை வந்து பாயாத நிலமாம்
நிழல் மேகம் ஒரு போதும் தழுவாத நிலவாம் ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது ஆண் : இடை என்ற கொடியின் நடை காணவேண்டும்
இதழோரம் இந்நேரம் பனி பெய்ய வேண்டும் ஆண் : இடை என்ற கொடியின் நடை காணவேண்டும்
இதழோரம் இந்நேரம் பனி பெய்ய வேண்டும்
இரவென்ற பள்ளி வாவென்று சொல்லி
இரவென்ற பள்ளி வாவென்று சொல்லி
உறவென்ற கல்வி நான் சொல்லவா ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது