Mani Magudam – Valiyor Silar Eliyor Thamai Song Lyrics

Song: Valiyor Silar Eliyor Thamai Song Lyrics

Lyricist: Bharathi Dasan

Album: Mani Magudam


English Version

Singer : T. M. Soundarajan
Music by : R. Sudharsanam
Lyrics by : Bharathi Dasan
Male : Valiyor silar eliyor thamai

Vadhaiyae puriguvadha

Maharajargal ulagaaludhal

Nilaiyaam enum ninaivaa

Nilaiyaam enum ninaivaa
Male : Valiyor silar eliyor thamai

Vadhaiyae puriguvadha

Maharajargal ulagaaludhal

Nilaiyaam enum ninaivaa

Nilaiyaam enum ninaivaa
Male : Kolaivaalinai edadaa

Migu kodiyoor seyal aravae

Kolaivaalinai edadaa

Migu kodiyoor seyal aravae

Kugaivaazh oru puliyae

Kugaivaazh oru puliyae

Uyar gunmaeviya manidha
Male : Valiyor silar eliyor thamai

Vadhaiyae puriguvadha

Maharajargal ulagaaludhal

Nilaiyaam enum ninaivaa

Nilaiyaam enum ninaivaa
Male : Thalaiyaagiya aramae puri

Sari needhi udhavuvaai

Thalaiyaagiya aramae puri

Sari needhi udhavuvaai

Samamae porul jananayaagam

Enavae murasaraivaai

Enavae murasaraivaai
Male : Valiyor silar eliyor thamai

Vadhaiyae puriguvadha

Maharajargal ulagaaludhal

Nilaiyaam enum ninaivaa

Nilaiyaam enum ninaivaa


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : பாரதி தாசன் ஆண் : வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா
மகராஜர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா
நிலையாம் எனும் நினைவா…………….. ஆண் : வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா
மகராஜர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா
நிலையாம் எனும் நினைவா…………….. ஆண் : கொலைவாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே
கொலைவாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
குகைவாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய மனிதா ஆண் : வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா
மகராஜர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா
நிலையாம் எனும் நினைவா…………….. ஆண் : தலையாகிய அறமே புரி
சரி நீதி உதவுவாய்
தலையாகிய அறமே புரி
சரி நீதி உதவுவாய்
சமமே பொருள் ஜனநாயகம்
எனவே முரசறைவாய்
எனவே முரசறைவாய் ஆண் : வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா
மகராஜர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா
நிலையாம் எனும் நினைவா……………..