Manidharil Manikkam – Kanna Nee Vazhga Song Lyrics

Song: Kanna Nee Vazhga Song Lyrics

Lyricist: Vaali

Album: Manidharil Manikkam


English Version

Singer : Latha
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : …………….
Female : Kannaa nee vaazhga

Neenda kaalangal nee vaazhga

Naan unnai vaazhththinaen

Nalla amma nee vaazhga

Innum aayiram naal vaazhga

Anbilae deivam nee
Female : Kannaa nee vaazhga

Neenda kaalangal nee vaazhga

Naan unnai vaazhththinaen

Nalla amma nee vaazhga

Innum aayiram naal vaazhga

Anbilae deivam nee
Female : Raja unthan thaayai polingu

Yaarukkum kidaikkaathu

Raja unthan thaayai polingu

Yaarukkum kidaikkaathu

Naalai neeyum nallavanaaga

Varuvathil thadaiyaedhu
Female : Kovil katti vanangum munnam

Kondaval un annai

Kodiyil oruvan aavaan endru

Valarkkindraal unnai

Valarkkindraal unnai
Female : Kannaa nee vaazhga

Neenda kaalangal nee vaazhga

Naan unnai vaazhththinaen

Nalla amma nee vaazhga

Innum aayiram naal vaazhga

Anbilae deivam nee
Female : Thaayaarillai thaalaatta

Naan thaniyae vaazhgindraen

Thaayaarillai thaalaatta

Naan thaniyae vaazhgindraen

Thaaimai endraal ennavendru

Adhanaal arigindraen
Female : Nizhalin arumai veyyililthaanae

Theriyum eppothum

Ninaithae paarththu paarthaen annai

Mugaththai ippothu

Ninaithae paarththu paarthaen annai

Mugaththai ippothu
Female : Amma unthan maganaaga

Naan oru murai pirappaenaa

Aadum thottil aadida neeyum

Paadida ketpenaa
Male : Unnum amuthai alli eduththu

Unakkum tharuvenaa

Innaar pillai ivarthaan endru

Sollida valarvenaa

Sollida valarvenaa
Female : Kannaa nee vaazhga

Neenda kaalangal nee vaazhga

Naan unnai vaazhththinaen

Nalla amma nee vaazhga

Innum aayiram naal vaazhga

Anbilae deivam nee


Tamil Version

பாடகி : லதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : …………….. பெண் : கண்ணா நீ வாழ்க
நீண்ட காலங்கள் நீ வாழ்க
நான் உன்னை வாழ்த்தினேன்….
நல்ல அம்மா நீ வாழ்க
இன்னும் ஆயிரம் நாள் வாழ்க
அன்பிலே தெய்வம் நீ…… பெண் : கண்ணா நீ வாழ்க
நீண்ட காலங்கள் நீ வாழ்க
நான் உன்னை வாழ்த்தினேன்….
நல்ல அம்மா நீ வாழ்க
இன்னும் ஆயிரம் நாள் வாழ்க
அன்பிலே தெய்வம் நீ…… பெண் : ராஜா உந்தன் தாயைப் போலிங்கு
யாருக்கும் கிடைக்காது
ராஜா உந்தன் தாயைப் போலிங்கு
யாருக்கும் கிடைக்காது
நாளை நீயும் நல்லவனாக
வருவதில் தடையேது பெண் : கோவில் கட்டி வணங்கும் முன்னம்
கொண்டவள் உன் அன்னை
கோடியில் ஒருவன் ஆவான் என்று
வளர்க்கின்றாள் உன்னை…
வளர்க்கின்றாள் உன்னை… பெண் : கண்ணா நீ வாழ்க
நீண்ட காலங்கள் நீ வாழ்க
நான் உன்னை வாழ்த்தினேன்….
நல்ல அம்மா நீ வாழ்க
இன்னும் ஆயிரம் நாள் வாழ்க
அன்பிலே தெய்வம் நீ…… பெண் : தாயாரில்லை தாலாட்ட
நான் தனியே வாழ்கின்றேன்
தாயாரில்லை தாலாட்ட
நான் தனியே வாழ்கின்றேன்
தாய்மை என்றால் என்னவென்று
அதனால் அறிகின்றேன் பெண் : நிழலின் அருமை வெய்யிலில்தானே
தெரியும் எப்போதும்
நினைத்தே பார்த்து பார்த்தேன் அன்னை
முகத்தை இப்போது……
நினைத்தே பார்த்து பார்த்தேன் அன்னை
முகத்தை இப்போது…… பெண் : அம்மா உந்தன் மகனாக
நான் ஒரு முறை பிறப்பேனா
ஆடும் தொட்டில் ஆடிட நீயும்
பாடிட கேட்பேனா ஆண் : உண்ணும் அமுதை அள்ளி எடுத்து
உனக்கும் தருவேனா
இன்னார் பிள்ளை இவன்தான் என்று
சொல்லிட வளர்வேனா….
சொல்லிட வளர்வேனா…. பெண் : கண்ணா நீ வாழ்க
நீண்ட காலங்கள் நீ வாழ்க
நான் உன்னை வாழ்த்தினேன்….
நல்ல அம்மா நீ வாழ்க
இன்னும் ஆயிரம் நாள் வாழ்க
அன்பிலே தெய்வம் நீ……