Manikarnika (The Queen of Jhansi) – Bhaaradham Song Lyrics

Movie: Manikarnika (The Queen of Jhansi)

Song: Bhaaradham Song Lyrics

Lyricist: Madhan Karky


English Version

Singer : Shankar Mahadevan
Music by :  Shankar-Ehsaan-Loy
Male : Dhesa kaadhal paadadee

Adhu manadhin raagandhaanadee

Meiyinullae paaindhidum

Bhaaradham en udhiramdhaanadee…
Male : Dhesa kaadhal paadadee

Adhu manadhin raagandhaanadee

Meiyinullae paaindhidum

Bhaaradham en udhiramdhaanadee…
Male : Pookkalai en paadhai maelae

Thoovinaalae paaradee..

Meiyinullae paaindhidum

Bhaaradham en udhiramdhaanadee…
Male : Haa….aaa…..aaa….aa….
Male : Endhan narambugal kondu cheidha

Veenai ondru vendumae

Veera bhaaradha kadhaigal ellaam

Endhan nenjam paadumae
Male : Dhesam endhan vaasam illai

Swaasam endrae cholladee

Meiyinullae paaindhidum

Bhaaradham en udhiramdhaanadee…
Male : Pagaivar kaadhil kooradee

En ennam vaalinum kooradee

Ellai thaandi kaal padhithaal

Ennavaagum paaradee….
Male : Endhan veeram vairam polae

Vaanil minnum meenadee..

Meiyinullae paaindhidum

Bhaaradham en udhiramdhaanadee…
Male : Bhaaradham enum peyarai chonnaal

Chorus : En mannun theepori naanadee

Male : Ennai naanae marakkiren

Endhan kurudhi thuligalai

En mannil chindhi pirakkiren

Haaa….aaa….aaa…..aa….
Male : Porilae naan irandha nodigal

Inbam endrae cholladee

Chorus : Meiyinullae paaindhidum

Bhaaradham en udhiramdhaanadee…

Meiyinullae paaindhidum

Bhaaradham en udhiramdhaanadee…

Male : Meiyinullae paaindhidum

Bhaaradham en udhiramdhaanadee…

***END***


Tamil Version

பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்
ஆண் : தேசக் காதல் பாடடீ

அது மனதின் ராகந்தானடீ

மெய்யினுள்ளே பாய்ந்திடும்

பாரதம் என் உதிரம்தானடீ…..
ஆண் : தேசக் காதல் பாடடீ

அது மனதின் ராகந்தானடீ

மெய்யினுள்ளே பாய்ந்திடும்

பாரதம் என் உதிரம்தானடீ…..
ஆண் : பூக்களை என் பாதை மேலே

தூவினாளே பாரடீ….

மெய்யினுள்ளே பாய்ந்திடும்

பாரதம் என் உதிரம்தானடீ….
ஆண் : ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ….
ஆண் : எந்தன் நரம்புகள் கொண்டு செய்த

வீணை ஒன்று வேண்டுமே

வீர பாரத கதைகள் எல்லாம்

எந்தன் நெஞ்சம் பாடுமே
ஆண் : தேசம் எந்தன் வாசம் இல்லை

சுவாசம் என்றே சொல்லடீ

மெய்யினுள்ளே பாய்ந்திடும்

பாரதம் என் உதிரம்தானடீ…..
ஆண் : பகைவர் காதில் கூறடீ

என் எண்ணம் வாளினும் கூறடீ

எல்லை தாண்டிக் கால் பதித்தால்

என்னவாகும் பாரடீ…..
ஆண் : எந்தன் வீரம் வைரம் போலே

வானில் மின்னும் மீன்னடீ

மெய்யினுள்ளே பாய்ந்திடும்

பாரதம் என் உதிரம்தானடீ…..
ஆண் : பாரதம் எனும் பெயரைச் சொன்னால்

குழு : என் மண்ணின் தீப்பொறி நானடீ!

ஆண் : என்னை நானே மறக்கிறேன்

எந்தன் குருதித் துளிகளை

என் மண்ணில் சிந்தி பிறக்கிறேன்

ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆ…
ஆண் : போரிலே நான் இறந்த நொடிகள்

இன்பம் என்றே சொல்லடீ

குழு : மெய்யினுள்ளே பாய்ந்திடும்

பாரதம் என் உதிரம்தானடீ…..

மெய்யினுள்ளே பாய்ந்திடும்

பாரதம் என் உதிரம்தானடீ…..

ஆண் : மெய்யினுள்ளே பாய்ந்திடும்

பாரதம் என் உதிரம்தானடீ……

***END***