Manipayal – Kanchiyile Oru Song Lyrics

Song: Kanchiyile Oru Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Manipayal


English Version

Singers : L. R. Eswari and Seerkazhi Govindarajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Male : Engal tamil annai

Ethanaiyo thavamirunthu

Thingalaai sengthiraai

Thirunaattin oli vilakkaai

Valluvan kural pola vadivamo sirithaaga

Ulamo intha ulaginum perithaaga
Female : Kanjiyilae oru puththan piranthaan

Konda karunaiyinaal engal nenjil nirainthaan
Male : Annaavendrae ellorum azhaikka vanthaar

Aayiram thalaimurai thazhaikka vanthaar
Male : Annaa annaa annaa

Engal anbin deivam annaa
Male : Edhaiyum thaangum idhayam kondu thannai

Edhirppavar meethu karunai kondu

Vaithavar yaavarum vaazhattum endru

Vaazhththiya idhyam adhuvallavaa

Female and Male :

Adhu valluvan kaattiya vazhiyallavaa
Female : Maattraan thottathu malligaikkum

Nalla manamundu endrae solliyavar

Kadamai kanniyam kattupaaduthaan

Thaaraga manthiram aakkiyavar

Female and Male :

Nam thozhvugal ellaam pokkiyavar
Male : Annaa annaa annaa

Engal anbin deivam annaa
Female : Yaezhaigal siriththida arasamaiththaar

Adhil iraivanai kaanbom ena uraiththaar

Erinthidum kudisaiyil varunthiduvoorkku

Area veedugal amaithaliththaar

Female and Male :

Angu eriyum vilakkaai avar irunthaar
Female : Chennai endroru peyar maattri

Adhai senthamizh naadena peyar sootti

Male : Bharathi paadiya painthamizh naattai

Paarinil meendum kaattiyavar

Nam pazhigal anaiththaiyum maattriyavar
Male : Ellorkkum annanavan

Illaarkku selvamavan

Female : Nallorgal ullamellaam

Naalthorum aalupavan
Male : Sonnaal manam padhaikkum

Sollavo vaai padhaikkum

Thannath thanimaiyilae

Thaanuranga ponaano
Female : Vanga kadal alaiyae

Vaai moodi thoongum engal

Thanga tamizh maganai

Thaalaattu paadinaiyo

Male : Paadu nee paadu painthamizhar naadendru

Odi uzhaiththa magan urangattum amaithiyilae

Odi uzhaiththa magan urangattum amaithiyilae

Amaithiyilae
Male : Annaa annaa annaa

Engal anbin deivam annaa


Tamil Version

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : எங்கள் தமிழ் அன்னை
எத்தனையோ தவமிருந்து
திங்களாய் செங்கதிராய்
திருநாட்டின் ஒளி விளக்காய்
வள்ளுவன் குரல் போல வடிவமோ சிறிதாக
உளமோ இந்த உலகினும் பெரிதாக….. பெண் : காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான் ஆண் : அண்ணாவென்றே எல்லோரும் அழைக்க வந்தார்
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார் ஆண் : அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா….. ஆண் : எதையும் தாங்கும் இதயம் கொண்டு தன்னை
எதிர்ப்பவர் மீதும் கருணைக் கொண்டு
வைத்தவர் யாவரும் வாழட்டும் என்று
வாழ்த்திய இதயம் அதுவல்லவா
பெண் மற்றும் ஆண் :
அது வள்ளுவன் காட்டிய வழியல்லவா பெண் : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்
நல்ல மணமுண்டு என்றே சொல்லியவர்
கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான்
தாரக மந்திரம் ஆக்கியவர்
பெண் மற்றும் ஆண் :
நம் தாழ்வுகள் எல்லாம் போக்கியவர்……. ஆண் : அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா….. பெண் : மானத்தை காத்திடும் நெசவாளர்
அந்த மக்களின் கண்ணீர் தனைப் பார்த்தார்
ஆண் : நாடெங்கும் துணிகளை தோள்களில் சுமந்து
நலிந்திடும் ஏழைக்கு வாழ்வளித்தார்
பெண் மற்றும் ஆண் :
மக்கள் நலம் பெறவே ஒரு வழி வகுத்தார்… ஆண் : அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா….. ஆண் : ஏழைகள் சிரித்திட அரசமைத்தார்
அதில் இறைவனை காண்போம் என உரைத்தார்
எரிந்திடும் குடிசையில் வருந்திடுவோர்க்கு
ஏரியா வீடுகள் அமைத்தளித்தார்
பெண் மற்றும் ஆண் :
அங்கு எரியும் விளக்காய் அவர் இருந்தார்…… பெண் : சென்னை என்றொரு பெயர் மாற்றி
அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
ஆண் : பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை
பாரினில் மீண்டும் காட்டியவர்
நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர்…. ஆண் : எல்லோர்க்கும் அண்ணனவன்
இல்லார்க்கு செல்வமவன்
பெண் : நல்லோர்கள் உள்ளமெல்லாம்
நாள்தோறும் ஆளுபவன் ஆண் : சொன்னால் மனம் பதைக்கும்
சொல்லவோ வாய் பதைக்கும்
தன்னந் தனிமையிலே
தானுறங்க போனானோ பெண் : வங்கக் கடல் அலையே
வாய் மூடி தூங்கும் எங்கள்
தங்கத் தமிழ் மகனை
தாலாட்டு பாடினையோ
ஆண் : பாடு நீ பாடு பைந்தமிழர் நாடென்று
ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே…..
ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே…..
அமைதியிலே….. ஆண் : அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா…..