Manjal Kungumam – Komali Katti Song Lyrics

Song: Komali Katti Song Lyrics

Lyricist: Maa. Ramachandran

Album: Manjal Kungumam


English Version

Singer : T. M. Soundararajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Maa. Ramachandran
Male : Komaali katti vachcha

Kottai idhu therinjukko

Haan yaemaali ezhuthiyaa

Kadhaiyithuvae purinjukko
Male : Haan komaali katti vachcha

Kottai idhu therinjukko

Yaemaali ezhuthiyaa

Kadhaiyithuvae purinjukko
Male : Aiyya manasu

Aattam pottu thulluthu

Intha ammaa manasu

Nottam pottu thavikkithu
Male : Aiyya manasu

Aattam pottu thulluthu

Intha ammaa manasu

Nottam pottu thavikkithu
Male : Komaali katti vachcha

Kottai idhu therinjukko

Yaemaali ezhuthiyaa

Kadhaiyithuvae purinjukko
Male : Mama kadhaiyai kelu

Pennoruthi vanthaalaam

Enthan manasukullae

Marmamaaga sonnaalaam
Male : Mama kadhaiyai kelu

Pennoruthi vanthaalaam

Enthan manasukullae

Marmamaaga sonnaalaam
Male : Vettaikku ponnaen

Puli ondru thuraththa

Maan ondru kandaen

Marmamaaga sonnaalaam
Male : Komaali katti vachcha

Kottai idhu therinjukko

Yaemaali ezhuthiyaa

Kadhaiyithuvae purinjukko
Male : Nerae silaiyai paarththu

Mananth thiranthae nindraalaam

Nindraval ninaivukkullae

Naermugamaai sonnaalaam
Male : Nerae silaiyai paarththu

Mananth thiranthae nindraalaam

Nindraval ninaivukkullae

Naermugamaai sonnaalaam
Male : Virunthukku vanthaen

Suvaiyondru kasakka

Inippondru kandaen

Suvaikka ninadraen
Male : Komaali katti vachcha

Kottai idhu therinjukko

Yaemaali ezhuthiyaa

Kadhaiyithuvae purinjukko
Male : Maami vithiyai kelu

Veroruththi vanthaalaam

Vanthaval kaadhukullae

Kadhal endrae sonnaalaam
Male : Bathilukku sonnaen

Mugam ondru sulikka

Agam ondru kalikka

Arugil nindraen
Male : Komaali katti vachcha

Kottai idhu therinjukko

Yaemaali ezhuthiyaa

Kadhaiyithuvae purinjukko
Male : Aiyya manasu

Aattam pottu thulluthu

Intha ammaa manasu

Nottam pottu thavikkithu
Male : Komaali katti vachcha

Kottai idhu therinjukko

Yaemaali ezhuthiyaa

Kadhaiyithuvae purinjukko


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : மா. ராமசந்திரன் ஆண் : கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஹான் ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : ஹான் கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : ஐயா மனசு
ஆட்டம் போட்டு துள்ளுது
இந்த அம்மா மனசு
நோட்டம் போட்டு தவிக்குது……. ஆண் : ஐயா மனசு
ஆட்டம் போட்டு துள்ளுது
இந்த அம்மா மனசு
நோட்டம் போட்டு தவிக்குது……. ஆண் : கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : மாமா கதையைக் கேளு
பெண்ணொருத்தி வந்தாளாம்
எந்தன் மனசுக்குள்ளே
மர்மமாக சொன்னாளாம் ஆண் : மாமா கதையைக் கேளு
பெண்ணொருத்தி வந்தாளாம்
எந்தன் மனசுக்குள்ளே
மர்மமாக சொன்னாளாம் ஆண் : வேட்டைக்கு போனேன்
புலி ஒன்று துரத்த
மான் ஒன்று கண்டேன்
மயங்கி நின்றேன்……. ஆண் : கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : நேரே சிலையைப் பார்த்து
மனந் திறந்தே நின்றாளாம்
நின்றவள் நினைவுக்குள்ளே
நேர்முகமாய் சொன்னாளாம் ஆண் : நேரே சிலையைப் பார்த்து
மனந் திறந்தே நின்றாளாம்
நின்றவள் நினைவுக்குள்ளே
நேர்முகமாய் சொன்னாளாம் ஆண் : விருந்துக்கு வந்தேன்
சுவையொன்று கசக்க
இனிப்பொன்று கண்டேன்
சுவைக்க நின்றேன் ஆண் : கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : மாமி விதியைக் கேளு
வேறொருத்தி வந்தாளாம்
வந்தவள் காதுக்குள்ளே
காதல் என்றே சொன்னாளாம் ஆண் : மாமி விதியைக் கேளு
வேறொருத்தி வந்தாளாம்
வந்தவள் காதுக்குள்ளே
காதல் என்றே சொன்னாளாம் ஆண் : பதிலுக்கு சொன்னேன்
முகம் ஒன்று சுளிக்க
அகம் ஒன்று களிக்க
அருகில் நின்றேன்………. ஆண் : கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : ஐயா மனசு
ஆட்டம் போட்டு துள்ளுது
இந்த அம்மா மனசு
நோட்டம் போட்டு தவிக்குது……. ஆண் : கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ