Manjal Mahimai – Aagayaveethiyil Azhagana Song Lyrics

Song: Aagayaveethiyil Azhagana Song Lyrics

Lyricist: Udumalai Narayanakavi

Album: Manjal Mahimai


English Version

Singers : P. Susheela and Ghantasala
Music by : S. Rajeswararao
Lyrics by : Udumalai Narayanakavi
Female : Hoo oo oo oo ho ooo ooo oo hooo

Aagaya veedhiyil azhagaana vennilaa

Alangara tharagaiyodu asainthoonjal aadudhae

Aanandham thedudhae
Female : Aagaya veedhiyil azhagaana vennilaa

Alangara tharagaiyodu asainthoonjal aadudhae

Aanandham thedudhae
Male : Aagaya veedhiyil azhagaana vennilaa

Alangara tharagaiyodu asainthoonjal aadudhae

Aanandham thedudhae
Female : Irulaana megamennum thiraiyin pinnalae

Maraindhen innaalae

Male : Uravodu odiyaadi uyar kaadhalaalae

Uvandhae men melae
Female : Alangara tharagaiyodu asainthoonjal aadudhae

Aanandham thedudhae
Both : Aagaya veedhiyil azhagaana vennilaa

Alangara tharagaiyodu asainthoonjal aadudhae

Aanandham thedudhae
Male : {Haa..aaaa..aa…

Female : Hoo oo oo oo} (2)
Male : Innalaaga thondrum minnal

Idai marithaalum idi edhirthaalum

Female : Kanmani thaaragai thannai

Kai viden endrae kalippodu sendrae
Male : Alangara tharagaiyodu asainthoonjal aadudhae

Aanandham thedudhae
Both : Aagaya veedhiyil azhagaana vennilaa

Alangara tharagaiyodu asainthoonjal aadudhae

Aanandham thedudhae
Male : {Haa..aaaa..aa…

Female : Hoo oo oo oo} (2)


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ பெண் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே பெண் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே ஆண் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே பெண் : இருளான மேகமென்னும் திரையின் பின்னாலே
மறைந்தேன் இந்நாளே
ஆண் : உறவோடு ஓடியாடி உயர் காதலாலே
உவந்தே மென்மேலே பெண் : அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே இருவர் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே ஆண் : { ஹா ஆ…ஆ..ஆஅ…
பெண் : ஹோ ..ஓ .ஓ..ஓ} (2) ஆண் : இன்னலாகத் தோன்றும் மின்னல்
இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும்
பெண் : கண்மணி தாரகை தன்னைக் கை விடேன் என்றே
களிப்போடு சென்றே ஆண் : அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே இருவர் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே ஆண் : { ஹா ஆ…ஆ..ஆஅ…
பெண் : ஹோ ..ஓ .ஓ..ஓ} (2)