Manjal Mahimai – Kodai Marainthal Inbam Song Lyrics

Song: Kodai Marainthal Inbam Song Lyrics

Lyricist: Udumalai Narayanakavi

Album: Manjal Mahimai


English Version

Singers : P. Susheela and Ghantasala
Music by : S. Rajeswararao
Lyrics by : Udumalai Narayanakavi
Female : Kodai marainthal inbam varum

Kodai marainthal inbam varum

Koodi pirindhavar serndhaale

Sondham varum

Kodai marainthal inbam varum
Male : Oodum thendral munnal varum

Oodum thendral munnal varum

Isai paadum kuyil oosai

Thannal varum

Oodum thendral munnal varum
Female : Vasamamalar vaavendruasainthae

Male : Aasaiyaai vandu nesam isaithathae

Female : Pesinaaal sugam varumo therinthae

Maasila inbam inimel namadhae
Female : Kodai marainthal inbam varum

Koodi pirindhavar serndhaale

Sondham varum

Kodai marainthal inbam varum
Male : Paaringae kannae paaraai chandrodhaiyam

Female : Pagalil thondravum aamo adhisayam

Male : Paaringae kannae paaraai chandrodhaiyam

Female : Pagalil thondravum aamo adhisayam
Male : Palinghu neer thanil vilangum immathiyam

Paavai unadhoru mugamae udhayam
Male : Oodum thendral munnaal varum

Isai paadum kuyil oosai

Thannal varum

Oodum thendral munnal varum
Male : Aanandham adhu engae piranthathu

Female : Amaintha aan pen anbaal valarnthathu

Both : Oonum uyirum ondraai kalanthathu

Unmai kaadhal uravae peridhu
Both : Kodai marainthal inbam varum

Koodi pirindhavar serndhaale

Sondham varum

Kodai marainthal inbam varum


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி பெண் : கோடை மறைந்தால் இன்பம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும் ஆண் : ஓடும் தென்றல் முன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்
இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும் பெண் : வாசமாமலர் வாவென்றசைந்ததே
ஆண் : ஆசையாய் வண்டு நேசம் இசைத்ததே
பெண் : பேசினால் சுகம் வருமோ தெரிந்தே
மாசிலா இன்பம் இனிமேல் நமதே.. பெண் : கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும் ஆண் : பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பெண் : பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
ஆண் : பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பெண் : பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
ஆண் : பளிங்கு நீர் தனில் விளங்கும் இம்மதியம்
பாவை உனதொரு முகமே உதயம் ஆண் : ஓடும் தென்றல் முன்னால் வரும்
இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும் ஆண் : ஆனந்தம் அது எங்கே பிறந்தது?
பெண் : அமைந்த ஆண் பெண் அன்பால் வளர்ந்தது
இருவர் : ஊனும் உயிரும் ஒன்றாய்க் கலந்தது
உண்மைக் காதல் உறவே பெரிது இருவர் : கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்…..