Manmadhan – Pesa Vandhen Song Lyrics

Song: Pesa Vandhen Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Album: Manmadhan


English Version

Singer : Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : NA
Male : Heyyy pesa vandhen

Mugam paarka vandhen

Theeyagavae ennai posukadhae..hae hae hae

Mulaaga keeriyae en kangala..

Aanalum kaathirundhen

Un veetulaaa..
Male : Edha solla vandhen ..

Edha kolla nondhen

Udaiyudhu nenju sugamaagaa ohhhh..

Yevan vandhaapodhum

Bayam vandhadhilla

Ipoludhu yenoo theriyavilaa ohh..
Male : Pesa vandhen

Mugam paarka vandhen

Theeyagavae ennai posukadhae..

Mulaaga keeriyae en kangala..

Aanalum kaathirundhaen

Un veetulaaa..
Male : Ahhhhhhh….haa..aa..aa


Tamil Version

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : ………….. ஆண் : ஹே பேச வந்தேன்
முகம் பார்க்க வந்தேன்
தீயாகவே என்னை பொசுக்காதே ஹே ஹே ஹே
முள்ளாக கீறியே என் கண்கள
ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல ஆண் : எதை சொல்ல வந்தேன்
எதை கொள்ள நொந்தேன்
யூடியுது நெஞ்சு சுகமா ஓ ….
எவன் வந்த போதும்
பயம் வந்த தில்ல
இப்பொழுது ஏனோ தெரியாவில்ல ஆண் : பேச வந்தேன்
முகம் பார்க்க வந்தேன்
தீயாகவே என்னை பொசுக்காதே
முள்ளாக கீறியே என் கண்கள
ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல ஆண் : ஆஹ் ….ஹா ..ஆ…ஆ…