Manmatha Leelai – Va Kanakku Song Lyrics

Song: Va Kanakku Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Manmatha Leelai


English Version

Singers : Ajay Krishnaa and Swagatha S. Krishnan
Music by : Premgi Amaren
Lyrics by : Gangai Amaran
Male : Vaa…kanakku paakaama

Velakkam ketkaama

Velakkalaam
Female : Nee…

Therinji theriyaama

Dhisaiyum puriyaama

Puriyalaam
Female : Idhuku thaanae neeyum naanum inga

Male : Onnu sernthu vantha kaaranam…

Iruku yeraalam

Eduppom thaaraalam

Koranja seathaaram

Paapoma?…
Female : Maraika koodaathu

Theranthu moodaathu

Ezhunthu odaathu

Keppoma?…
Female : Vaa… kanakku paakaama

Velakkam ketkaama

Velakkam
Male : Hey nee… therinji theriyaama

Dhisaiyum puriyaama

Puriyalaam…
Male : Seraatha suruthi senthuchu

Thaalam thappu thaalamnu onnum illiyae

Female : Yevalum aadhamum kandathu

Innum inga nindrathendra pechu valliyae
Male : Maarathathu Female : Manmadhan kalai..

Male : Manushan porapathae Female : Andha vagaiyila

Both : Aanathae aagatum

Ninaicha edathil sarakku erakku
Female : Yeraalam

Eduppom thaaraalam

Koranja seathaaram

Paapoma?…
Male : Maraika koodaathu

Theranthu moodaathu

Ezhunthu odaathu

Keppoma?…
Female : Vaa… kanakku paakaama

Velakkam ketkaama

Velakkam
Male : Hey nee… therinji theriyaama

Dhisaiyum puriyaama

Puriyalaam…
Female : Idhuku thaanae neeyum naanum inga

Male : Onnu sernthu vantha kaaranam…

Iruku yeraalam

Female : Eduppom thaaraalam

Male : Koranja seathaaram

Both : Paapoma?…
Male : Maraika koodaathu

Female : Theranthu moodaathu

Male : Ezhunthu odaathu

Both : Keppoma?…


Tamil Version

பாடகர்கள்  : அஜய் கிருஷ்ணா மற்றும் ஸ்வாகாதா எஸ். கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் பாடல் ஆசிரியர்  : கங்கை அமரன் ஆண் : வா கணக்கு பாக்காம
வெளக்கம் கேட்காம
வெளக்கலாம் பெண் : நீ தெரிஞ்சி தெரியாம
திசையும் புரியாம
புரியலாம் பெண் : இதுக்கு தானே நீயும் நானும் இங்க
ஆண் : ஒண்ணு சேர்ந்து வந்த காரணம்
இருக்கு ஏராளம்
எடுப்போம் தாராளம்
கொறஞ்ச சேதாரம்
பாப்போமா? …. பெண் : மறைக்க கூடாது
தெறந்து மூடாது
எழுந்து ஓடாது
கேப்போமா? … பெண் : வா கணக்கு பாக்காம
வெளக்கம் கேட்காம
வெளக்கலாம் ஆண் : ஹே நீ தெரிஞ்சி தெரியாம
திசையும் புரியாம
புரியலாம் ஆண் : சேராத சுருதி சேந்துச்சு
தாளம் தப்பு தாளமுன்னு ஒண்ணும் இல்லியே
பெண் : ஏவாளும் ஆதாமும் கண்டது
இன்னும் இங்கு நின்றதென்ற பேச்சு வல்லியே ஆண் : மாறாதது பெண் : மன்மத கல
ஆண் : மனுஷன் பொறப்பதே பெண் : அந்த வகையில
இருவர் : ஆனதே ஆகட்டும்
நினைச்ச இடத்தில் சரக்க இறக்கு பெண் : ஏராளம் எடுப்போம் தாராளம்
கொறஞ்ச சேதாரம்
பாப்போமா? … ஆண் : மறைக்க கூடாது
தெறந்து மூடாது
எழுந்து ஓடாது
கேப்போமா..? பெண் : வா கணக்கு பாக்காம
வெளக்கம் கேட்காம
வெளக்கலாம் ஆண் : ஏய் நீ தெரிஞ்சி தெரியமா
திசையும் புரியாம
புரியலாம் பெண் : இதுக்கு தானே நீயும் நானும் இங்க
ஆண் : ஒண்ணு சேர்ந்து வந்த காரணம்
இருக்கு ஏராளம்
பெண் : எடுப்போம் தாராளம்
ஆண் : கொறஞ்ச சேதாரம்
இருவர் : பாப்போமா? …. ஆண் : மறைக்க கூடாது
பெண் : தெறந்து மூடாது
ஆண் : எழுந்து ஓடாது
இருவர் : கேப்போமா? ….